தீபாவளிக்கு தல நடித்த வேதாளம் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
ஆனால், சில விஷமிகள் படத்தின் சில நொடி காட்சிகளை படக்குழுவிற்கு தெரியாமல் எடுத்து வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ நேற்று பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என வைரலாக பரவ ஆரம்பித்தது.
இச்சம்பவம் அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது.
ஏற்கனவே புலி படத்தின் டீசரை ஒருவர் இப்படி வெளியிட்டது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்த, அதை தொடர்ந்து அஜித் படத்திற்கு இப்படி நடந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Video
,
வேதாளம்