கடந்த வாரம் இஞ்சி இடுப்பழகி, 144, உப்பு கருவாடு என 3 படங்கள் களம் கண்டது. இதில் ஆர்யா, அனுஷ்கா என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இஞ்சி இடுப்பழகி அதிக திரையரங்குகளில் வெளிவந்தது.இளைஞர்களின் திறமையை மட்டும் நம்பி உப்பு கருவாடு,
எப்போதும் வித்தியாசமான படங்களை தரும் சி.வி.குமார் தயாரிப்பில் 144 படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு உரிய படமாக வெளிவந்தது.இந்நிலையில் இந்த மூன்று படங்களில் ரசிகர்கள் மனம் கவர்ந்த படம் எது என்று சினி உலகம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் இஞ்சி இடுப்பழகி வென்றுள்ளது. இதன் ரிசல்ட் இதோ...
Tags:
144
,
Cinema
,
இஞ்சி இடுப்பழகி
,
உப்பு கருவாடு
,
சினிமா
,
மக்கள் மனம் கவர்ந்த படம் எது