ஆயிரக்கணக்கான வாத்துக்கள் ஊர்வலமாகச் சென்று குளத்தில் இறங்கும் அழகிய காட்சி (வீடியோ)
சீனாவின் ஜியங்சூ பகுதியில் பழுப்பு மஞ்சள் நிறமுடைய ஆயிரக்கணக்கான வாத்துக்கள் ஊர்வலமாகச் சென்று ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்ததை ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
இந்த அழகிய மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
விவசாயி ஒருவர் இந்த வாத்துக்களை குளத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது
"Planet Earth" is a 2006 television series produced by the BBC Natural History Unit. After I have watched all eleven episodes, I tried to compress all the beautiful images in one video. That's how I come up with this marvelous 13 minutes. If you really like this I suggest you to watch the hole documentary because at the end of each fifty-minute episode, a ten-minute featurette takes a behind-the-scenes look at the challenges of filming the series.