அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம்
வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற
ஆலுமா டோலுமா பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டிவிட்டது.
மேலும் 43 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு
விஜய்யின்
தெறி படத்தின்
ஜித்து ஜில்லாடி பாடல் வெளிவந்தது.
இப்பாடல் அதற்குள் 44 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று ஆலுமா டோலுமா சாதனைய முறியடித்து விட்டது.
Tags:
Cinema
,
அஜித்
,
ஆலுமா டோலுமா
,
சினிமா
,
விஜய்
,
வேதாளம்
,
ஜித்து ஜில்லாடி