வேதாளம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தை தொடர்ந்து 5 மாதம் ஓய்வு எடுக்கவுள்ளார்.
மேலும் அஜித்தின் அடுத்த படத்தை சிவா தான் இயக்குகிறார் என கூறப்பட்டு வருகின்றது. சமீபத்தில் வந்த தகவலின்படி மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.இக்கதையில் ஏற்கனவே ரஜினி நடிப்பதாக இருந்து பின் அவர் நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
அஜித்
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினி ஒதுக்கிய கதையில் அஜித்
,
வேதாளம்