இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன், கதைக்கு தேவைப்பட்டால் பிகினி உடையிலும் நடிப்பேன் என்று லக்ஷ்மிமேனன் தெரிவித்துள்ளார்.
கும்கி திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான லக்ஷ்மி மேனன், சுந்தர பாண்டியன், வேதாளம், மிருதன் போன்ற வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார்.
அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கும் றெக்க திரைப்படம், வருகிற 7ஆம் திகதி வெளிவர உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த லக்ஷ்மி மேனன் கூறியதாவது:-
"இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன், கதைக்கு தேவைப்பட்டால் பிகினி உடையிலும் நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
கும்கி
,
சினிமா
,
பிகினி உடை
,
மிருதன்
,
லக்ஷ்மி மேனன்
,
வேதாளம்
,
றெக்க