யானை படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையானவர் அந்த மங்களகரமான நடிகை.
நடிகைக்கு இப்போது வாய்ப்புகளே இல்லை. 'பொது பொது'வென என்று உடல் எடை ஏறியதும், மேக்கப் இல்லாமல் பயமுறுத்துவது போல் தெரிவதாலும் ஏற்பட்ட மாற்றம் இது.
யானை பட இயக்குநர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த படத்தில் எப்படியாவது வாய்பு வாங்கிவிட வேண்டும் என்று முயன்றார் நடிகை.
ஆனால் இயக்குநர் மனதில் புதுமுகத்தை அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவே நடிகையின் வேண்டுகோளை மறுத்துவிட்டாராம்.
அந்த இயக்குனர் ஒரே இடத்துக்குள் இருந்து எடுத்த நீளமான படமும் தோல்வி ஆகிப்போனது.
இந்நிலையில் அந்த நடிகையின் கையில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது.
உடலைக் குறைத்தால்தான் திரும்ப நடிக்கவே முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அண்மையில் றெக்க கட்டி பறந்தவருக்கு இப்படியா? , இல்லாவிட்டால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறியதுபோல சகோதரி வேடம் தான்.
ஐய்யோ பாவம் என்கிறது கோலிவுட்....
Tags:
Cinema
,
சினிமா
,
நிலைமை
,
மங்களகரமான நடிகை
,
யானை
,
வேதாளம்
,
றெக்க