கௌதமி- கமல் பிரிவதற்கும் தனுஷ் தான் காரணம்..!!

12:37 AM |
என்னமோ போங்க நாடு போற போக்கு அவ்வளவு சரியாப் படலை..! லோகம் ரொம்ப கேட்டுக் கிடக்குது..மனுஷாள் ரொம்ப மோசம் போங்கோ..!!

இப்படித்தான் கோடம்பாக்கமே புலம்புகிறது. தானுண்டு தனது மச்சினிச்சி உண்டுன்னு தனுஷ் அமைதியா இருந்தாலும் மனுஷாள் விட மாட்டா போல..!

கமல் கௌதமி பிரிவதற்கும் தனுஷே காரணம் என்கிறார்கள். அதை விட முகநூல் வட்டம் கழுவி கழுவி ஊற்றுகிறது..!

இங்கு இரண்டு பெண்களை பார்சல் செய்தவர் அடுத்து அந்த வீட்டு இரண்டு பெண்களையும் டார்கெட் பண்ணி விட்டார். அதனால் தான் ஸ்ருதிஹாசன் மூலமாக காய் நகர்த்தி கௌதமியை தூக்கி விட்டார் எனும் வதந்தி வலைத்தளங்களில் தீயாகப் பரவுகிறது..!!
மேலும் வாசிக்க…

நான் என்ன அப்படிப்பட்டவளா? ஸ்ருதிஹாசன் உருக்கம்..!!

12:24 AM |
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி கொண்டிருக்கின்றார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘நான் முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது லக் படத்தின் மூலம் தான்.

அந்த படம் தோல்வியடைய எல்லோரும் என்னை ராசி இல்லாதவள் என்றார்கள். அதை தொடர்ந்து நடித்த எந்த படம் சரியாக போகவில்லை.

ஆனால், தற்போது நான் நடிக்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள் எனைத்துமே ஹிட் ஆகி வருகின்றது.

மேலும், தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

சிங்கம்-3 படத்தில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்..!!

12:48 AM |
சிங்கம்-3 படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கின்றார், இவர் தான் கடந்த இரண்டு பாகத்திலும் ஜோடி.

இந்நிலையில் சமீபத்தில் வந்த சிங்கம்-3 போஸ்டரில் ஸ்ருதிஹாசன் கழுத்தில் தாலியுடன் சூர்யாவின் அருகில் நிற்கின்றார்.

இதைப்பார்த்த பலரும் அனுஷ்கா இறந்துவிடுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் ஆடியன்ஸை குழப்புவதற்காகவும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க…

அவங்க பணத்துக்கு அத பண்றாங்க எனக்கும் குடுங்க நானும் பண்றேன்..!!

1:21 AM |
நடிகர்களுக்கு இணையாக, நடிகையருக்கு சம்பளம் தருவதில் தவறில்லை என, நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில், நேற்று முன்தினம் நடந்த, தேவி பட விழாவில், தமன்னா பேசியதாவது:

நடிகர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற, ஹிந்தி நடிகைகளின் கோரிக்கையை வரவேற்கிறேன். எங்களைவிட, கதாநாயகர்களுக்கு பல மடங்கு சம்பளம்; இந்த நிலைமை மாற வேண்டும். நடிகை யாருக்கும் அதிக சம்பளம் வேண்டும்.

நான், அதிக பணம் பெற்று, புதுமுக ஹீரோக்களுடன், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக கூறுகின்றனர். ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, சாதாரண விஷயம் அல்ல. நிறைய பணம் கொடுத்ததால் தான் ஆடினேன்.

இதில் என்ன தவறு; எல்லாருமே சம்பளத்துக்காக தான் வேலை செய்கின்றனர். நான் மட்டுமல்ல, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகையர் ஆடுகின்றனர். இவ்வாறு தமன்னா பாயச்சலாக கூறினார்.
மேலும் வாசிக்க…

ஸ்ருதியுடன் நெருங்கி இருந்த அனிருத்: ஆண்ட்ரியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!!

2:36 AM |
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா உடனான நெருக்கம் உலகறிந்தது.

இவர்களின் படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இவ்விவகாரத்தையடுத்து பல சம்பவங்கள் நடந்தேறின.

பின்னர் ஆண்ட்ரியாவை அனிருத் அவரை கழட்டி விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

செம கடுப்பில் இருந்தார் ஆண்ட்ரியா. பின்னர் அனிருத், ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே நட்பு உருவானது பார்ட்டி பப்களில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். மேலும் படங்களும் இணையத்தை நிறைக்கத் தொடங்கின.

இந்நிலையில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பில் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றது. வெளியூர் நிகழ்வொன்றில் இருவரும் படு நெருக்காம பானம் அருந்தி ஆடிபாட யாரும் எதிர்பாரத நேரத்தில் புயல் போல் வந்தாராம் ஆண்ட்ரியா.

அனிருத்தை பிடித்து பளார் என்று அறைந்தாராம். மொத்தமாக அனைவரும் அதிர ஸ்ருதி ஆடிப்போய் விட்டாராம். சில சினிமா புள்ளிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார்கள்.

இது மேலும் என்ன என்ன சிக்கல்களை கொண்டு வரப்போகின்றதோ
மேலும் வாசிக்க…

ஸ்ருதிஹாசனின் யாரும் பார்த்திராத முழு கவர்ச்சி வீடியோ

11:20 PM |
மேலும் வாசிக்க…

என் கணவர் இவர் தான், ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு..!!

3:12 AM |
ஸ்ருதிஹாசன் எப்போதும் வெளிப்படையாக பேசி விடுவார். அந்த வகையில் இவரை சுற்றி நிறைய கிசுகிசுக்கள் இருந்தது.

இதையெல்லாம் இவர் கண்டுக்கொள்ளவே இல்லை, இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் என் கணவர் என்று ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.

இதை இவர் விளையாட்டிற்கு சொன்னாரா? என்று தெரியவில்லை, ஆனால், இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் வாசிக்க…

ஸ்ருதிஹாசன் வீட்டில் புகுந்த மர்ம நபர் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்- ஸ்ருதி கோபம்..!!

9:29 AM |
ஸ்ருதிஹாசன் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மும்பையில் தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் தான் தங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் இவரை வீட்டிற்குள் புகுந்து ஒருவர் தாக்கியதாகவும், பின் அவர் ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது. அவரை கண்டுப்பிடித்து போலிஸார் விசாரிக்கையில், ‘ஸ்ருதி வேலை ஆட்கள் வேண்டும் என கூறியிருந்தார்.

அதனால், அவரிடம் என் தம்பிக்கு வேலை கேட்டு தான் சென்றேன், அவரை படப்பிடிப்பில் சந்திக்க முடியவில்லை, அதனால் தான் வீட்டிற்கே சென்றேன் என கூறியுள்ளார்.

ஆனால், ஸ்ருதி இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் பல நாட்களாக என்னை பின் தொடர்ந்தார், ஒரு பெண் தனியாக இருக்கும் போது அவர் எப்படி உள்ளே வரலாம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்..!!

12:44 AM |
சிங்கம்-2 படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார் ஹன்சிகா. கதைப்படி அந்த பள்ளியில் என்சிசி ஆசிரியராக இருப்பார் சூர்யா. அப்போது சூர்யா மீது காதல கொள்ளும் ஹன்சிகா, ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்லும்போது, தனது காதலி அனுஷ்காவையே தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், அவர் தனக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்வார் சூர்யா. அதையடுத்து தனது மனதை மாற்றிக்கொள்வார் ஹன்சிகா.

அதேபோல் இப்போது சிங்கம்-3யான எஸ்-3 படத்திலும் முந்திய பாகத்தில் நடித்த ஹன்சிகாவைப்போன்று ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். ஆனால் அவர் ரகசிய போலீசாக நடிக்கிறார். காவல்துறையின் உயரதிகாரியான சூர்யாவுக்கு உதவி செய்யும் வேடம்.

மேலும், சூர்யாவின் திறமையைக்கண்டு வியந்து அவர் மீது ஒருதலையாக காதல் கொள்வாராம் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் சூர்யா-ஸ்ருதிஹாசனுக்கிடையே ஒரு டூயட் பாடலும் உள்ளதாம். அதோடு, இந்த படத்தைப்பொறுத்தவரை ரகசிய உளவாளியான ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ஆக்சன் காட்சியும் உள்ளதாம்.
மேலும் வாசிக்க…

மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டிய வேதாளம்..!!

11:57 PM |
அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா- அஜித் கூட்டணி இணைந்த இரண்டாவது படம் இது.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக, இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த ‘ஆலுமா டோலுமா’ பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த பாடல் தற்போது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது, இப்பாடலின் வரிகளை அமைத்து வெளியிடப்பட்ட வீடியோ, தற்போது 1 கோடி பார்வையார்களை கவர்ந்துள்ளது. ஒரு பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று இந்தளவுக்கு பெரிய அளவில் ஹிட்டாவது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

ஏற்கனெவே, இப்படத்தின் டீசர், டிரைலர்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. அந்த இடத்தை இந்த பாடலும் பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் வாசிக்க…

ஸ்ருதிஹாசன் கிண்டல், லட்சுமி மேனன் பதறி வெளியேறியது ஏன்??

2:23 AM |
வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் இருவருமே நடித்திருந்தனர். இதில் லட்சுமி மேனனுக்கு தான் பலம் நிறைந்த கதாபாத்திரம் என்பது படம் பார்த்த அனைவருக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் மிருதன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் லட்சுமி மேனனிடம், உங்கள் குரல் நன்றாக இருக்கின்றதே, நீங்களே டப்பிங் பேசலாமே என கூறியுள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் யாரோ ஸ்ருதிஹாசன் குரல் குறித்து கிண்டலாக கேட்க, தயவுசெய்து இந்த கேள்வியை என்னிடம் கேட்டேன் என்று கூட சொல்லாதீர்கள் என கூறி இடத்தை காலி செய்தாராம்.
மேலும் வாசிக்க…

சிம்பு படத்தில் ஸ்ருதிஹாசன்- சர்ச்சைக்கு முற்று புள்ளி..!!

2:40 AM |
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல பாடகரும் கூட.

இந்நிலையில் இவர் சிம்பு நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் பாடினார்.

மேலும், ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

சமீபத்தில் வந்த தகவலின்படி இவை அனைத்து வதந்தி மட்டுமே, ஸ்ருதி பாடிய பாடல் கூட இப்படத்தில் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

பிறந்தநாளில் கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ஸ்ருதிஹாசன்..!!

3:01 AM |
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக உள்ளனர். மேலும், ஒருசில நடிகைகள் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசனும் தனது பிறந்தநாளை கண்பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

ஸ்ருதிஹாசனுக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்த நாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கண்பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஏராளமான குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்னர், அவர்களுக்கு மதிய உணவும், பரிசு பொருட்களும் அளித்தார். காப்பகத்தில் இருந்த அனைவரும் ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.

ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் சூர்யாவுடன் இணைந்து எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் இரண்டு இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கமல் நடிக்கும் அப்பா அம்மா விளையாட்டு படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

SIIMA விழாவில் அனைவரையும் மகிழ்வித்த ஸ்ருதிஹாசனின் டான்ஸ்

2:19 AM |
மேலும் வாசிக்க…

அஜீத்தின் வேதாளம் பட ரீமேக்கிள் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்..!!

1:36 AM |
சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் வேதாளம். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார்.

தீபாவளி அன்று வெளியான இப்படம், தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை அள்ளிய படங்களில் வேதாளம் குறிப்பிடத்தகுந்த படம்.

இந்நிலையில் வேதாளம் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. புனித் ராஜ்குமார் நடிப்பது உறுதியாகி விட்டது. இப்படத்தை இயக்க நந்த கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.எம்.ரத்னம் கன்னட படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்..!!

2:45 AM |
தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் நடப்பது அரிதிலும் அரிது தான். அப்பா, மகள் என இந்திய சினிமாவையே கலக்கி கொண்டு இருப்பவர்கள் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன்.

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்களாம். படத்திலும் அப்பா, மகளாகவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படம் குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்தது இதனால் தானாம்..!!

11:09 PM |
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தான் விட்ட இடத்தை பிடித்து விட்டார். தற்போது மீண்டும் இவர் தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதலில் ஹன்சிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து, பின் ஸ்ருதிஹாசனை கமிட் செய்தார்கள்.ஆனால், ஸ்ருதி கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து விலகியதாக தெரிகிறது. என்ன என்று விசாரிக்கையில் சிவகார்த்தியேன் நடிக்கும் படத்திற்கு முன்பே கால்ஷிட் கொடுத்திருந்தாராம் ஸ்ருதி, அதனால் தான் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
மேலும் வாசிக்க…

ஸ்ருதியின் காதலை மறுத்தது யார்???

12:37 AM |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

அரைகுறை ஆடை அணிந்து அவமானப்பட்ட நடிகை ஸ்ருதி..!!

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் குஷ்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி கலந்துக்கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் ஸ்ருதி, தான் ஒருவரிடம் காதலை கூறியதாகவும், அதை அந்த நபர் மறுத்து விட்டதாக கூறியுள்ளார். அவர் யார் என்பதை அறிய நாளை வரை காத்திருக்க வேண்டும். நாளை தான் இந்த நிகழ்ச்சி முழுவதும் ஒளிப்பரப்பாக விருக்கின்றது.
மேலும் வாசிக்க…

கவர்ச்சியாக நடிப்பது சிரமம்..!!

1:01 AM |
ஸ்ருதிஹாசன் முதல் முதலாக சல்மான்கான் நடித்த ‘லக்’ இந்தி படத்தில் அறிமுகமானார். இதில் நீச்சல் உடை அணிந்து நடித்தார். தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாகவே வந்தார்.

பின்னர் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். பூஜை, புலி, வேதாளத்துக்கு பிறகு சூர்யாவுடன் ‘சிங்கம்–3’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ஓரளவு கவர்ச்சியை ஸ்ருதிஹாசன் குறைத்துக் கொண்டாலும் கவர்ச்சி உடை அணிவதை பெரிய விஷயமாகவே அவர் கருதுவது இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், சிலர் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதுதான் கடினம். கவர்ச்சியாக நடிப்பது எளிது என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னை கேட்டால், கவர்ச்சியாக நடிப்பதுதான் கடினமானது. சிரமமானது என்பேன்.

கவர்ச்சி உடை அணிந்து கொண்டு கதாநாயகனுடன் மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. நடித்துப் பார்த்தால்தான் அது புரியும்.
எனவேதான் குடும்பப்பாங்கான வேடத்தையும், கவர்ச்சியையும் ஒரே மாதிரி பார்க்கிறேன். இந்த இரண்டு வேடங்களிலும் ஒரே மனநிலையுடன்தான் நடிக்கிறேன்’’ என்றார்.

மேலும் வாசிக்க…

புலி படத்தின் மொத்த வசூல் யாருக்காவது தெரியுமா?? பாருங்கள் அசந்துபோவீர்கள்..!!

1:55 AM |
சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி , ஸ்ருதிஹாசன்,ஹன்சிகா ,சுதீப் மற்றும் பல முகங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் புலி. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதை நினைத்த அளவில் இடம் பிடிக்கவில்லை என பல இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன.

படத்தின் செலவு 118 கொடிகள் என பட குழுவினர் அறிவித்து இருந்தனர் . அக்டோபர்  மாத நிறைவில் புலி திரைப்படம் 130 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்து இருப்பதாக அதே இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்துஎன்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com