வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் இருவருமே நடித்திருந்தனர். இதில் லட்சுமி மேனனுக்கு தான் பலம் நிறைந்த கதாபாத்திரம் என்பது படம் பார்த்த அனைவருக்கு தெரிந்திருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் மிருதன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் லட்சுமி மேனனிடம், உங்கள் குரல் நன்றாக இருக்கின்றதே, நீங்களே டப்பிங் பேசலாமே என கூறியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் யாரோ ஸ்ருதிஹாசன் குரல் குறித்து கிண்டலாக கேட்க, தயவுசெய்து இந்த கேள்வியை என்னிடம் கேட்டேன் என்று கூட சொல்லாதீர்கள் என கூறி இடத்தை காலி செய்தாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
மிருதன்
,
லட்சுமி மேனன்
,
வேதாளம்
,
ஸ்ருதிஹாசன்