நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தான் விட்ட இடத்தை பிடித்து விட்டார். தற்போது மீண்டும் இவர் தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதலில் ஹன்சிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து, பின் ஸ்ருதிஹாசனை கமிட் செய்தார்கள்.ஆனால், ஸ்ருதி கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து விலகியதாக தெரிகிறது. என்ன என்று விசாரிக்கையில் சிவகார்த்தியேன் நடிக்கும் படத்திற்கு முன்பே கால்ஷிட் கொடுத்திருந்தாராம் ஸ்ருதி, அதனால் தான் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்தது
,
ஸ்ருதிஹாசன்