இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல பாடகரும் கூட.
இந்நிலையில் இவர் சிம்பு நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் பாடினார்.
மேலும், ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இவை அனைத்து வதந்தி மட்டுமே, ஸ்ருதி பாடிய பாடல் கூட இப்படத்தில் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
ஸ்ருதிஹாசன்