தல அஜித்தின் வேதாளம் திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புகிடையே தீபாவளி பண்டிகையான நேற்று வெளியானது.
சில தினங்களாக பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து ரசிகர்களும் படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர்.
வேதாளத்தின் முதல் நாள் வசூல் 17 கோடி ருபாய் என தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் அஜித் தான் ‘King of opening’ என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.
Tags:
அஜித்
,
சினிமா
,
வேதாளம்
,
வேதாளம் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்