தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் ஹிட் ஆனாலும், தமிழில் கத்தி தவிர, வேறு எந்த படமும் பெரிய ஹிட் இல்லை.
ஆனால், தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம், இந்த படங்களை முடித்துவிட்டு, இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்கவுள்ளாராம். முன்னணி நடிகர்கள் என்பதற்காக நடிக்க சம்மதிக்க மாட்டேன் என சமந்தா முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
Samantha
,
சமந்தா
,
சினிமா
,
சூர்யா
,
விஜய்