வேதாளம் வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் லட்சுமி மேனன். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் விரைவில் மிருதன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இதற்காக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த இவரிடம் ‘உங்களுக்கும் இயக்குனர் மருதுவிற்கும் காதாலா? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘நான் தற்போது சிங்கிளாக தான் இருக்கிறேன்,
எனக்கு அவர் மீது காதல் இல்லை, ஆனால், அவருக்கு என் மீது காதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை’ என கூறியுள்ளார். இதன் மூலம் இவர் என்ன கூற வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
Tags:
Cinema
,
சினிமா
,
மருது
,
மிருதன்
,
லட்சுமி மேனன்
,
வேதாளம்