விஜய், அஜித் இருவரும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில்
தெறி டீசர் அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் சாதனையை முறியடித்தது.இந்த டீசர் தற்போது வரை
67 லட்சத்திற்கு மேல் பார்த்துள்ளனர். இந்நிலையில் சத்தமில்லாமல் அஜித் படத்தின் பாடல் ஒன்றும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வேதாளம் படத்தில் இடம்பெற்ற
ஆலுமா
டோலுமா
பாடல்
92 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. வாழ்த்துக்கள் தலதளபதி.
Tags:
Cinema
,
அஜித்
,
ஆலுமா டோலுமா
,
சினிமா
,
தெறி டீசர்
,
விஜய்
,
வேதாளம்