தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக வருடா தோறும்
எடிசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 9வது வருடமாக நேற்று சென்னையில் எடிசன் விருதுகள் நடந்து முடிந்தது.
இதில்
என்னை அறிந்தால், வேதாளம் சேர்த்து அஜித் படங்களுக்கு மட்டும் 4 விருதுகள் கிடைத்தது. இதோ அதன் விவரங்கள்
- சிறந்த பின்னணி இசை- அனிருத்(வேதாளம்)
- சிறந்த எடிட்டர்- ரூபன்(வேதாளம்)
- சிறந்த நடன அமைப்பாளார்- சதீஸ்(அதாரு அதாரு)
- சிறந்த வில்லன்- அருண் விஜய்(என்னை அறிந்தால்)
- சிறந்த வளர்ந்து வரும் நடிகை- கீர்த்தி சுரேஷ்
- சிறந்த மாஸ் ஹீரோ- தனுஷ்(மாரி)
- சிறந்த நடிகர்- ஜெயம் ரவி(தனி ஒருவன்)
- சிறந்த பொழுதுப்போக்கு நடிகர்- சிவகார்த்திகேயன்(காக்கிசட்டை)
- சிறந்த நகைச்சுவையாளர்- சதீஸ்(தங்கமகன்)
- சிறந்த புதுமுக இயக்குனர்-பிரம்மா(குற்றம் கடிதல்)
- சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம்-தம்பி ராமையா(தனி ஒருவன்)
- மனிதநேயம் விருது- லாரன்ஸ்
- சிறந்த குத்து பாடல்- வேல்முருகன்(கொம்பன்)
- சிறந்த பாடலாசிரியர்- மதன் கார்க்கி(பூக்களே சற்று ஓய்வெடுங்கள்)
- சிறந்த புதுமுக இசையமைப்பாளர்- ஹிப் ஹாப் ஆதி(தனி ஒருவன்)
- பேவரட் சாங்- டங்காமாரி(அனேகன்)
- சிறந்த புதுமுக நடிகர்-ஜி.வி.பிரகாஷ்
- சிறந்த இயக்குனர்- மோகன் ராஜா(தனி ஒருவன்)
Tags:
Cinema
,
அனிருத்
,
அஜித்
,
என்னை அறிந்தால்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
வேதாளம்