நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் வேதாளம் பட டீசரை இதுநாள் வரை 6.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஆனால் இந்த சாதனையை விஜய்யின் தெறி பட டீசர் தற்போது முறியடித்துள்ளனர்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வேதாளம் டீசர் சாதனையை முறியடிக்க தெறி எடுத்துக்கொண்ட காலம் வெறும் ஆறு நாட்கள் மட்டுமே. தெறி படத்தின் டிரைலர் மற்றும் இசை அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தெறி
,
தெறி டிரைலர்
,
விஜய்
,
வேதாளம்
,
வேதாளம் டீசர்