தனுஷ் தங்கமகன் படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை அடுத்து தான் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக குடிசைவாழ் பெண்ணாக நடிக்க உள்ளர் சமந்தா. மேலும் வட சென்னை படத்தில் தனுஷை இதுவரை கண்டிராத புதிய பாத்திரத்தில் காட்டப் போகிறாராரம் வெற்றிமாறன். இப்படப்பிடிப்பு சுமார் 200 நாட்கள் நடக்க உள்ளதாம்.
Tags:
சமந்தா
,
சினிமா
,
தனுஷ்
,
வட சென்னை குடிசை பெண்ணான சமந்தா