ராதிகா ஆப்தேவும் நிர்வாண சர்ச்சைகளும் ஓய்வதே இல்லை. ஏற்கெனவே பல முறை ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண, முழு நிர்வாண மற்றும் ஆபாசப் படங்கள் இணையத்தில் வெளியாகின.
இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு என இந்தப் படங்களை வெளியிட்டவர்களைத் திட்டிவிட்டு, அடுத்த நிர்வாணக் காட்சியில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ராதிகா.இந்த நிலையில் மீண்டும் ஒரு நிர்வாணக் காட்சியின் படங்கள் வெளியாகியுள்ளன.
பொம்பாய்ரியா என்கிற படத்தில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் மைக்கேல் ஈ வார்ட் கூறுகையில், ஏற்கெனவே ஒரு நிர்வாணக் காட்சி வெளியாகி, இணையமே பரபரப்பிலிருந்தபோதுதான் இந்தக் காட்சியை நாங்கள் படமாக்கினோம். ராதிகா ஆப்தே எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக நடித்தார்.
படத்தில் அவருடைய செல்போனை ஒருவர் திருடிவிடுவார். திருடனைத் தீவிரத்துடன் துரத்துவார் ராதிகா. ஏனெனில் அதில் அவர் குளிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இருக்கும்.
ஹோலி கொண்டாட்டத்துக்குப் பிறகு வண்ணப் பொடிகளை கழுவ குளித்தபோது எடுத்த வீடியோ இது. இந்தக் காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். மற்றபடி இதை வைத்து நாங்கள் விளம்பரம் தேடவில்லை, என்றார்.
Tags:
Cinema
,
ஆபாசப் படங்கள்
,
குளிக்கும் காட்சி
,
சினிமா
,
நிர்வாண வீடியோ
,
ராதிகா ஆப்தே