ஏ.ஆர்.முருகதாஸ்..! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் வெற்றி படங்கள் கொடுத்தவர்.
ஏற்கனவே இவர் அடுத்தவர்களின் கதைகளை திருடியவர் என்கிற பகீர் குற்றச்சாட்டு உண்டு.தீனா, ரமணா,கத்தி போன்ற படங்களின் கதைகள் அப்பாவி உதவி இயக்குனர்களை ஏமாற்றி திருடப் பட்டது..என்றும் கூறப்படுகிறது.
இப்போது இவர் மீது இன்னொரு வீடியோ பழியும் வந்து சேர மனிதர் ஆடிப் போயுள்ளார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். அந்த பெண் அப்பாவி துணை நடிகை.
உன்னை கதாநாயகி ஆக்குகிறேன் என்று கூறி ஹோட்டலுக்கு வரவைத்து நாசம் செய்து விட்டதாக அந்தப் பெண் கதறியுள்ளார்.
ஆட்டோவில் வா என்று கூறினார். நானும் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி அவரைப் பார்க்கப் போனேன்..! அடுத்த நாள் காலை வரை என்னை கூடவே வைத்திருந்தார்.
அடுத்த நாள் காலை கார்டில் தான் பணம் எடுக்கவேண்டும் இந்த ஐம்பது ரூபாய் தான் இருக்கிறது. நண்பர்கள் வந்து விடுவார்கள் கிளம்பு என்று என்னை அனுப்பிவிட்டார்.
பசியோடு பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். அடுத்த முறை அவரை பார்க்கவே என்னை அனுமதிக்கவில்லை என்று அவர் கதறினாராம்..!
இது பற்றி ஏ.ஆர் முருகதாஸ் கூறியதாவது:- அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, என்னை போன்றே உள்ள நபரை வைத்து என் பெயரையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காக இந்த நாச வேலையை செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
ஏ.ஆர்.முருகதாஸ்
,
குடி
,
கும்மாளம்
,
கோர முகம்
,
சினிமா
,
பெண்கள்