அஜித் நடித்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது படம் வேதாளம் இதனால் அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பட குழ்வினர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் .
வேதாளம் படம் தமிழ் சினிமாவில் பல சாதனைகள் புரிந்துள்ளது டிசர் முதல் பாடல்கள் இப்படி பல சாதனைகள் புரிந்துள்ளது. தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது .இப்படி பல சந்தோசங்கள் இருக்கும் போது அஜித் சில விஷயங்கள் பலரது மனதையும் புண்படுத்தி உள்ளது .
அதில் முக்கியமா அவரை அவரே தாழ்த்தி கொண்டது இன்னும் ரசிகர்களுக்கு வேதனை தந்துள்ளது, கிளைமாக்ஸ் காட்சியில் மோதும் போது தன் தங்கைக்கு வில்லனிடம் கெஞ்சும்போது அதாவது அந்நியன் அம்பி போல நடித்தது மட்டும் இல்லாமல் வில்லன் அஜித்திடம் பேசும் போது நீ என்னை அடிச்சத கூட தாங்கிபேன் ஆன நீ நடிச்சத என்னால தாங்கிக்க முடியல என்ற வசனம் தேவையா, இதுவரை விஜய் ரசிகர்கள் தான் அஜித்துக்கு நடிப்பதை தாங்கி கொள்ள முடியல என்று சொல்லுவாங்க ஆனால் அவர் படத்தில் அவரில் வில்லன் அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் பேசியது அஜித் ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த விஷயம் விஜய் ரசிர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல ஆகிவிடும்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா