சில நாட்களுக்கு முன் சினிமா ரசிகர்களின் மனதை கஷ்டப்படுத்திய தகவல் விவேக்கின் மகன் பிரசன்னா மரணம். இந்த செய்தி அனைவரின் மனதையுமே வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது.விவேக் இந்த நிலையில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என்று வேண்டியவர்கள் பலர். இந்த நிலையில் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார்.
I m limping bk to normal life. From tommw I m going for shooting! Have a great day friends!! I shall b tweeting regularly hereafter
Tags:
சினிமா
,
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நடிகர்
,
விவேக்