நடிகர் தனுஷ் புதிய பிரச்சினையொன்றில் சிக்கியுள்ளார். விளம்பரமொன்றில் கேபிள் டிவி இயக்குனர்களை கொச்சைப்படுத்தியதாக கூறியே நடிகர் தனுஷூக்கு எதிராக... திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.
தனுஷ் , திரைப்படம் , சினிமா செய்தி , தமிழ் செய்திகள் , கபாலி,கேபிள், கொள்கிறோம், நடிகர், கேட்டுக், இயக்குனர்களை, தனுஷ், என்று, கேபிள் டிவி, கேட்டுக் கொள்கிறோம், டிவி இயக்குனர்களை, வேண்டும் என்று, இயக்குனர்களை கொச்சைப்படுத்தி, பல்லாயிரக்கணக்கான கேபிள், டிவி இயக்குனர்கள்,
நடிகர் தனுஷ், தமிழகம் முழுவதும், திரைப்பட நடிகர், கேபிள் டிவி இயக்குனர்களை, பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி, கேபிள் டிவி இயக்குனர்கள், டிவி இயக்குனர்களை கொச்சைப்படுத்தியதாக கூறியே நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக கேபிள் டிவி இயக்குனர்கள் பொதுநல சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனியார் நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி இயக்குனர்களை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரிக்கும் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த விளம்பர காட்சிகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கேபிள் டிவி இயக்குனர்களை கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் நடவடிக்கையை ஏற்கமுடியாது.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி இயக்குனர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி இயக்குனர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
Tags:
சினிமா
,
தமிழகம் முழுவதும் போராட்டம்
,
தனுஷ்
,
புதிய சர்ச்சையில் தனுஷ்: