புதுடெல்லியில் நடந்த 67வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக
பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கலந்து கொண்டார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபருடன் விருந்து சாப்பிடும் அதிர்ஷ்டம் முன்னாள்
உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கிறது.
இந்த விருந்தானது புது டெல்லியில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடைபெறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில்
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Aishwarya Rai
,
Cinema
,
உலக அழகி
,
ஐஸ்வர்யா ராய்
,
சினிமா
,
புதுடெல்லி