சென்னையில் உள்ள விஜய் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணத்தினால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது சென்னை மதுரை ஐதராபாத் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகின்றது.
மேலும் புலி படத்தில் கறுப்புப் பணம் முதலிடப்பட்டுள்ளமையாலேயே இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெலிம் நாளைய தினம் விஜய் நடித்த புலி திரைப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையிலேயே இந்த சோதனை இடம்பெறுகின்றது.
Tags:
Cinema
,
சினிமா