உச்ச நடிகர் வீட்டின் வாரிசுகளுக்குள் நடக்கும் சண்டைதான் இப்போதைய ஹாட் டாபிக்.
தங்கை டைவர்ஸ் வாங்கவே காரணம் அக்கா கணவர்தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் தங்கையின் குணமே வேறு என்கிறார்கள்.
'நீ உன் இஷ்டப்படி இருந்துக்கோ... நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்' என்னும் ஃப்ரீ பாலிசி கொண்ட தங்கையால் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அக்கா கணவரை வைத்து படம் இயக்கப் போகிறார். இதற்காக அடிக்கடி டிஸ்கஷன், காஸ்ட்யூம் செலக்ஷன் என்று சுற்றுகிறார்கள். அதோடு விடாமல் படத்தில் நடிகருக்கு ஜோடியாக இன்னொரு விவாகரத்து நடிகையை நடிக்க வைக்கவும் முயற்சி செய்கிறாராம். இதிலும் அக்காவுக்கு விருப்பமே இல்லை. முந்தைய ஹிட் படத்தின் தொடர்ச்சி என்று காரணம் சொல்லியிருக்கிறார். எல்லாம் நடிகரின் சொல்படிதான் நடக்கிறதாம்.
கண்டித்து கண்டித்து வெறுத்துப் போன அப்பா ஒரு கட்டத்தில் இதையெல்லாம் தண்ணி தெளித்தே விட்டுவிட்டார். பாவம்... ஒரு நல்ல மனுஷனை, திருமண வாழ்க்கையில் அத்தனை பேருக்கும் முன்னுதாரணமா இருப்பவரை அதாங்க இப்படியா பாடா படுத்துவீங்க...?
Tags:
Cinema
,
அப்பா
,
ஆப்பு
,
கணவர்
,
சினிமா
,
தங்கை
,
திருமண வாழ்க்கை
,
வாழ்க்கை