எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் என அன்றைய சூப்பர்ஸ்டார்கள் அனைவர் கூடவும் நடித்தவர் புன்னகை அரசி கே .ஆர்.விஜயா.
பிசியாக இருந்த போதே பிரபல பைனான்சியர் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னும் கூட வெற்றிகரமான கதாநாயகியாகவே திகழ்ந்தார்.
பலகோடிகள் சம்பாதித்தார். ஒரே ஒரு பெண் வாரிசு. அவரும் வளர்ந்து காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பின் அவருக்கும் விஜயாவிற்கும் தொடர்பே இல்லாமல் போனது ..! படங்கள் வாய்ப்பு குறைந்தாலும் சில தொலைக்காட்சி சீரியல்களில் தலைகாட்டினார்.
அப்போதே மன நிம்மதி இல்லாமல் குடிப் பழக்கத்திற்கு அடிமையானார் என்று கூறுவார்கள். ஒரு சீரியல் சூட்டிங் போகும் போதே தள்ளாடிய படி செல்ல அதிர்ந்து போனார்கள் படக்குழுவினர்..!
அவரை மீண்டும் கைத்தாங்கலாக காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு அவரின் கணவரும் இறந்து போக, முற்றிலும் தனிமையில் விடப் பட்டு நிலை குலைந்து போனாராம் புனைகை அரசி.
இருக்கும் உறவினர்களையும் அவர் பக்கத்தில் சேர்ப்பதில்லை என்கிறார்கள். ஒருசில வேலையாட்கள் மட்டுமே உடனிருந்து கவனிக்கிறார்கள்.
இரவில் மிக அதிகமாகவே மது எடுத்துக் கொள்கிறாராம்..! அது மட்டுமின்றி நடு இரவுகளில் எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்.
சூட்டிங் போகணும். கார் வந்தாச்சா என்று கேட்க, சூட்டிங் இல்லைங்கம்மா என்று கூறினாலும் கேட்பதில்லையாம். எம்ஜிஆர் காத்திருப்பார். திட்டுவார் காரை வரச்சொல்லு என்று கத்துகிறார்.
சமயங்களில் படுத்தபடியே பக்கத்திலவராதே…. போயிடு, தொடாதே என்பது போன்ற சம்பந்தமில்லாத வார்த்தைகளைக் கூறி அலறுகிறார் என்கிறார்கள்..!
பரிதாபம்..! கவனிக்க உறவுகள் இன்றி தவிக்கிறார் புன்னகை அரசி..!!
Tags:
Cinema
,
கே .ஆர்.விஜயா
,
சிவாஜி
,
சினிமா
,
முத்துராமன்
,
ஜெமினி கணேசன்