தமிழ் சினிமா உலகில் இரண்டாம் கட்ட நடிகர்களில் முதல் இடத்தில் உள்ள நடிகர் சிவகர்த்திகேயன். இவர் நடித்த ரஜினி முருகன் படம் பல தடைகளை தாண்டி தற்போது ரிலிஸ் நிலையில் தயாராக உள்ளது. ரஜினி முருகன் ரிலிஸில் சிவா பிஸியாகவுள்ளாராம்.
மேலும், அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்து முடித்தப்பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கவுள்ளார், இந்த இரண்டு கூட்டணியையும் இணைத்தது தல அஜித் தான். அவர் தான் இந்த கதைக்கு சிவகார்த்திகேயனை கமிட் செய்யுங்கள் என்று கூறினாராம்.
நானும் ரவுடி தான் ஹிட் இயக்குனரும் சிவகார்த்திகேயனும் இணைத்து ஹிட் அடிக்க தயாராகி விட்டார்களாம்
Tags:
அஜித்
,
சிவகார்த்திகேயன்
,
சிவாவிற்கு அஜித்தால் அடித்த ஜாக்பாட்
,
சினிமா