நயன்தாரா சினிமாவுக்கு வர முதல் செய்த தொழில் என்ன தெரியுமா?

11:00 PM |
மேலும் வாசிக்க…

சிம்பு மற்றும் பிரபுதேவா பற்றி மனம் திறந்த நயன்தாரா (வீடியோ இணைப்பு)

12:21 AM |
மேலும் வாசிக்க…

நயன்தாரா வசூல் சாதனை- ஆச்சரியத்தில் திரையுலகம்..!!

1:40 AM |
நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த புதிய நியமம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

இப்படம் வெளிவந்த இரண்டு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ 3 கோடி வரை வசூல் செய்து விட்டதாம், மேலும், இதில் நயன்தாராவின் நடிப்பை தான் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இவரால் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இதன் மூலம் நயன்தாராவின் ஹிட் ஃபார்முலா இந்த வருடமும் தொடங்கிவிட்டது.
மேலும் வாசிக்க…

சற்று முன் : நடிகை நயன்தாராவை மலேசிய போலீஸார் கைது செய்தது..!!

10:45 PM |
மேலும் வாசிக்க…

போதை மருந்து வைத்திருந்தாரா நயன்தாரா? அதிர்ச்சி தகவல்..!!

2:08 AM |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது இருகன் படத்திற்காக மலேசியா சென்றுள்ளார்.

இந்நிலையில் மலேசியா விமான நிலையம் இவர் சென்ற போது, நயன்தாராவிடம் போதை மருந்து இருப்பதாக யாரோ கூற, அவரிடம் சோதனை நடந்ததாக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கூறினர்.

ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் இச்செய்தி வைரலாக பரவி வருகின்றது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு மலேசியாவில் என்ன நடந்தது????

11:45 PM |
நயன்தாரா என்றாலே சர்ச்சைதான். இப்போதும் ஒரு குபீர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நயன். மலேசியா சென்றிருந்த நயன்தாராவிடம், பாஸ்போர்ட் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன நடந்தது என்று மலேசிய இணையதள நண்பர்களிடம் விசாரித்த போது, "இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மலேசியா வந்தபோது அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும், அவரது டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்ததால் அவரை மலேசிய விமான நிலைய காவலர்கள் சிறிது நேரம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார்கள். அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக பரவுகிறது.

சமீபத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா ரகசிய ஏஜெண்டாக வருவார். அந்த காட்சியும் மலேசிய விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அந்த போட்டாவாக கூட இருக்கலாம். ஆனால் அவரின் பாஸ்போர்ட் பெயரும், டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம். அதனால் உயர் அதிகாரியின் சீல் வைக்கவில்லை என்பதால் அவரிடம் விசாரணை நடந்தது. அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக வருகிறது. இதெல்லாம் நயனுக்கு புதியது இல்லை" என்றார்.

நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். ஆனால், படத்துக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றினார். இந்நிலையில், மலேசியா சென்ற நயன்தாராவிடம், பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் குறித்து விசாரணை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

பாஸ்போர்ட்டில், நயன்தாரா குரியன்  என்றும், பிறந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றும் இருக்கிறது. ஆனால் நயன்தாராவின் சொந்த ஊர் கேரளா. ஆனால் இந்த போட்டோ படத்துக்காக எடுக்கப்பட்டதாக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
மேலும் வாசிக்க…

இது நம்ம ஆளு டிரைலர் இன்று வெளியாகிறது..!!

1:01 AM |
பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னால் காதலர்களான சிம்பு மற்றும் நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு. முன்னதாக இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின்படி இப்படத்தின் பாடல்கள் நாளையும் டிரைலர் இன்று மாலை 5.10 மணியளவில் இணையத்திலும் வெளியாகவுள்ளது.
மேலும் வாசிக்க…

சிம்புவுக்கும் அல்வா கொடுத்த நயன்தாரா..!!

8:14 PM |
அஜீத்தைப் போன்று தான் நடிக்கும் எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வருகிறார் நயன்தாரா. ஆனபோதும், அவர் நடித்தால் போதும் என்கிற ரீதியில் அவரை போட்டா போட்டியில் படங்களுக்கு புக் பண்ணி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். மேலும், அப்படி விளம்பர நிகழ்ச்சிகளுக்கே வராத நயன்தாராவை முன்னிறுத்திதான் தற்போது அவர் நடிக்கும் படங்களின் பப்ளிசிட்டிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் நயன்தாரா பப்ளிசிட்டிகளில் முதன்மைப்படுத்தப்பட்டது போன்று, வல்லவனுக்கு பிறகு சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் விளம்பரங்களிலும் இப்போது நயன்தாராவே போஸ்டர்களில் முக்கியத்துவம் பெற்று வருகிறார். மற்ற படங்களைப்போலவே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் தான் வருவதில்லை என்பதை முன்மொழிந்து விட்டாராம் நயன்தாரா. ஆக, ஆடியோ நிகழ்ச்சிக்கு எப்படியேனும் நயன்தாராவை அழைத்து வந்து விட வேண்டும் என்கிற சிம்புவின் திட்டமும் ஒர்க்அவுட்டாக வில்லையாம்.
மேலும் வாசிக்க…

நயன்தாராவை ஓரங்கட்டிய சிம்பு..!!

1:32 AM |
சிம்பு-நயன்தாரா இவர்கள் குறித்து நாங்கள் ஏதும் சொல்ல தேவையில்லை. பிரச்சனை எல்லாம் மறந்து மீண்டும் இவர்கள் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தனர்.

இப்படம் பல பிரச்சனைகளை தொடர்ந்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ம் தேதி வரவிருக்கின்றது.

இப்படத்தின் மிகப்பெரும் விளம்பரமே நயன்தாரா தான், ஆனால், அவருடைய போஸ்டர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. ஆண்ட்ரியாவுடன் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் தான் வந்தனர்.

பலரும் இதுக்குறித்து கேள்வி கேட்ட பிறகு இன்று போஸ்டரில் நயன்தாரா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் காஜல் அகர்வால்..!!

10:41 PM |
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் வெற்றி கரமாக ஓடி வசூல் ஈட்டுகின்றன. இதனால் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது போல் காஜல் அகர்வாலும் சம்பளத்தை தற்போது உயர்த்தி இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய் ஜோடியாக நடித்த துப்பாக்கி படம் வசூல் சாதனை படைத்தது. ஜில்லா படமும் வெற்றிகரமாக ஓடியது.

கடந்த வருடம் மாரி, பாயும்புலி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. தெலுங்கில் டெம்பர் என்ற படம் வெளியானது. தற்போது 'கவலை வேண்டாம் மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தமிழில் புதிய படமொன்றில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் காஜல் அகர்வாலை அணுகியதாகவும் அவர் ரூ. 2 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் இணைய தளங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா என்று அந்த தயாரிப்பாளர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

நயன்தாராவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்- அமிதாப் பச்சன் கேள்வி???

6:14 AM |
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவருக்கு சமீபத்தில் ஒரு விருது விழாவில் அமிதாப் பச்சன் விருது கொடுக்கப்பட்டது.

இவ்விருதை அறிவித்த சுஹாசினி பேசுகையில் ‘இன்று காலை அமிதாப் பச்சன் எதற்காக நயன்தாராவிற்கு இந்த விருதை கொடுக்கிறீர்கள் என போனில் கேட்டார்.

அதற்கு நான், தமிழ் சினிமாவை ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 12 வருடங்களாக முதல் இடத்திலேயே நயன்தாரா இருக்கிறார், அதுமட்டுமில்லாமல், அவரை திரையில் காட்டினாலே ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்கிறார்கள்,

ஒரு சூப்பர் ஸ்டாருக்கு நிகராக நயன்தாராவின் வளர்ச்சி உள்ளது என நான் அவரிடம் கூறினேன்’ என்று சுஹாசினி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்த நயன்தாரா..!!

1:01 AM |
ஜனவரி 6-ம் தேதி தொடங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 13-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் கதிர் நடிப்பில் வெளியான கிருமி திரைப்படம் முதல் பரிசும், ரேடியோ பெட்டி திரைப்படம் இரண்டாம் பரிசும் பெற்றது.

மேலும் அமிதாப் பச்சன் பெயரில் வழங்கப்படும் யூத் ஐகான் விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் நயன்தாராவுக்கு கிடைத்தது. கே.பாலசந்தர் நினைவு சிறந்த நடிகருக்கான விருது தனி ஒருவன் படத்தில் நடித்ததற்காக அரவிந்தசாமிக்கு கிடைத்தது.
மேலும் வாசிக்க…

'நயன்தாரா'ன்னு சொன்னா உங்க மனசுல என்ன தெரியுது..!!

2:15 AM |
மேலும் வாசிக்க…

சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா..!!

11:42 PM |
இப்போதைய தமிழ் சினிமாவில், அதிகமான சம்பளம் வாங்கும் அழகான நடிகை நம்ம நயன்தாரா தான்!

அதிகரித்த சம்பளம் வாங்கினாலும், நல்ல நடிப்பை உணர்ந்து வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகையாக உயர்ந்திருப்பவர் நயன் அம்மணி.
இவருக்குப் போட்டி என்கிற ரீதியில் இப்பொழுது யாருமில்லை. அந்தளவுக்கு ஹீரோக்களுக்கு நிகராக உயர்ந்து விட்டார். இவரை நம்பியே தயாரிப்பாளர்கள் முதல் போடும் சாதனை எல்லாம் இப்பொழுது நிகழ்கிறது எனலாம்.

இந்நிலையில், அண்மையில் நடைபெறவுள்ள 13ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், நயனின் நடிப்பில் கடந்த வருடம் வந்த 2 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

தனிஒருவன் மற்றும் மாயா ஆகிய படங்கள் பெற்ற வெற்றியை விட, நயனுக்கு இன்னொரு அடையாளமாய் இந்த விழாவில் நயனின் படங்கள் கலந்துகொள்வதும் சிறப்பானது.
மேலும் வாசிக்க…

Nayanthara Hottest Sex Scene

2:40 AM |
மேலும் வாசிக்க…

Hot Nayanthara Unseen Bathroom Clip Leaked

3:12 AM |

Hot Nayanthara Unseen Bathroom Clip Leaked





மேலும் வாசிக்க…

Idhu Namma Aalu Official Teaser

12:33 AM |


Idhu Namma Aalu Official Teaser

Watch the Romantic comedy teaser of Director Pandiraj’s Idhu Namma Aalu starring STR, Nayanthara, Soori and Andrea in lead roles. Music composed by Kural TR, the younger brother of STR and produced by Chimbu Cine Arts & Pasanga Productions





மேலும் வாசிக்க…

‘நானும் ரௌடிதான்’ படத்தின் அசத்தும் டிரைலர் – வீடியோ!

12:42 AM |



‘நானும் ரௌடிதான்’ படத்தின் அசத்தும் டிரைலர் – வீடியோ!

Naanum Rowdy Dhaan - Official Trailer | Vijay Sethupathi, Nayanthara | Anirudh | Vignesh Shivan




மேலும் வாசிக்க…

Nayanthara Unseen Video From Villu Movie

9:31 PM |


வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாராவின் குளியல் காட்சி! வீடியோ  Nayanthara Unseen Video From Villu Movie

மேலும் வாசிக்க…

Thani Oruvan - Official Trailer

8:33 PM |


இன்று இணையத்தில் புதிதாக வெளியாகி பட்டையை கிளப்பிகொண்டு இருக்கும்  ஜெயம் ரவியின் தனி ஒருவன்  டிரைலர்  
Thani Oruvan - Official Trailer 

மேலும் வாசிக்க…
2015 Thediko.com