சிம்பு-நயன்தாரா இவர்கள் குறித்து நாங்கள் ஏதும் சொல்ல தேவையில்லை. பிரச்சனை எல்லாம் மறந்து மீண்டும் இவர்கள் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தனர்.
இப்படம் பல பிரச்சனைகளை தொடர்ந்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ம் தேதி வரவிருக்கின்றது.
இப்படத்தின் மிகப்பெரும் விளம்பரமே நயன்தாரா தான், ஆனால், அவருடைய போஸ்டர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. ஆண்ட்ரியாவுடன் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் தான் வந்தனர்.
பலரும் இதுக்குறித்து கேள்வி கேட்ட பிறகு இன்று போஸ்டரில் நயன்தாரா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
Nayanthara
,
simbu
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா