பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னால் காதலர்களான சிம்பு மற்றும் நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு. முன்னதாக இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின்படி இப்படத்தின் பாடல்கள் நாளையும் டிரைலர் இன்று மாலை 5.10 மணியளவில் இணையத்திலும் வெளியாகவுள்ளது.
Tags:
Cinema
,
Nayanthara
,
simbu
,
Trailer
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
பாண்டிராஜ்