நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த
புதிய நியமம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
இப்படம் வெளிவந்த இரண்டு நாட்களில்
கேரளாவில் மட்டும் ரூ
3 கோடி வரை வசூல் செய்து விட்டதாம், மேலும், இதில் நயன்தாராவின் நடிப்பை தான் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இவரால் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இதன் மூலம் நயன்தாராவின் ஹிட் ஃபார்முலா இந்த வருடமும் தொடங்கிவிட்டது.
Tags:
Cinema
,
Nayanthara
,
சினிமா
,
நயன்தாரா
,
புதிய நியமம்
,
மம்முட்டி