ஜனவரி 6-ம் தேதி தொடங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 13-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் கதிர் நடிப்பில் வெளியான கிருமி திரைப்படம் முதல் பரிசும், ரேடியோ பெட்டி திரைப்படம் இரண்டாம் பரிசும் பெற்றது.
மேலும் அமிதாப் பச்சன் பெயரில் வழங்கப்படும் யூத் ஐகான் விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் நயன்தாராவுக்கு கிடைத்தது. கே.பாலசந்தர் நினைவு சிறந்த நடிகருக்கான விருது தனி ஒருவன் படத்தில் நடித்ததற்காக அரவிந்தசாமிக்கு கிடைத்தது.
Tags:
Cinema
,
Nayanthara
,
சினிமா
,
விருதுகளை வாங்கி குவித்த நயன்தாரா