சிவாஜி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.
சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த த்ரிஷியம் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவரும் நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்கள் மட்டுமே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறியுள்ளார். மேலும், பாகுபலி-2வில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
Tags:
Cinema
,
அழகிய தமிழ் மகன்
,
சிவாஜி
,
சினிமா
,
பாகுபலி-2
,
ராணா
,
ஸ்ரேயா