மார்பு , கை மற்றும் தோள் பட்டையில் பச்சை குத்தியுள்ளார் த்ரிஷா…. அதே பாணியில், இப்போது ஒவியாவும் டாட் டுக்குமாறியுள்ளார்..
களவாணி, கலகலப்பு , ஹலோ நான் பேசுறேன் ஆகிய படங்கள் மூலம் பிரபலம் அடைந்த, ஒவியா, பாங்காக் நகருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய வலது கையில் மிகப் பெரிய டாட்டு (மச்சம்) ஒன்றை வரைந்துள்ளார்.
பெண்ணின் உருவம் கொண்ட அந்த டாட்டுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இவரது டாட்டு (மச்சம் ) ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Tags:
Cinema
,
ஒவியா
,
கலகலப்பு
,
களவாணி
,
சினிமா
,
டாட்டு
,
த்ரிஷா
,
ரசிகர்கள்