ஸ்ரேயாவுடன் டேட்டிங் சென்ற போது மாட்டிக்கொண்ட நடிகர்..!!

11:03 PM |
நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தியிலும் பலருக்கு தெரியும். ஒரு காலத்தில் கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுசுடன் நடித்தவர் பிறகு பல நாளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மற்ற மொழிகளில் நடித்திருந்தார்.

தற்போது சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருக்கும் இவர் பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் போனாராம்.

ராணாவுக்கு த்ரிஷாவுக்கும் ஏற்கனவே காதல் என நிறைய செய்திகள் அடிபட்டது. தற்போது அப்படி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்ரேயா அவரோடு வெளியே செல்லும் போது பப்ளிக்காக ரசிகர்களுடைய கேமரா, பத்திரிக்கையாளர்களுடைய போட்டோவில் சிக்கிகொண்டாராம்.

அப்போது ஸ்ரேயா மட்டும் சிரித்து கொண்டே போஸ் கொடுக்க, ராணா முறைத்துக்கொண்டே போஸ் கொடுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் வாசிக்க…

அரை நிர்வாண படத்தால் பரபரப்பு..!!

11:26 PM |
‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது அரை நிர்வாண படத்தை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே ஸ்ரேயா, ராய்லட்சுமி, எமிஜாக்சன் இதுபோல் அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தனது அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில் இப்போது பியா பாஜ்பாயும் சேர்ந்திருக்கிறார்.

மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களில் நடித்தார். பின்னர் நடிகை ஆனார். சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்காகத்தான் இதுபோன்ற படங்களை நடிகைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் வாசிக்க…

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் நடிகை ஸ்ரேயா காதல்..!!

12:12 AM |
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் நடிகை ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் 'எனக்கு 20 உனக்கு 18' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த 'மழை', தனுசுடன் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' படங்கள் அவரை பிரபலபடுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்த படம் 2007-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால் சமீபகாலமாக புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமானதால் ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் கவுதமிபுத்ரா சடகர்ணி படமும், தமிழில் சிம்புவுடன் ட்ரிபிள் ஏ வும் கைவசம் உள்ளது.

அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அழைப்புகள் வருகின்றன.
ஸ்ரேயாவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இதனால் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் பட உலகில் பேசப்பட்டது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு அவர்கள் ஜோடியாக வந்தார்கள். அங்கு அருகருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்கள். நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள்.

அப்போது சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அதுபற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இருவரும் ஜோடியாக ஓட்டலுக்கு சென்று வந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றன. வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கலாசார பண்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று பேட்டிகளிலும் அடிக்கடி சொல்லி வந்தார்.

ஸ்ரேயாவும், வெய்ன் பிராவோவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாக பட உலகில் தகவல் பரவி உள்ளது.
மேலும் வாசிக்க…

அப்பா, மகன் இருவரையும் விட்டுவைக்காத நடிகைகள்..!!

1:12 AM |
சினிமா என்று வந்துவிட்டால் அப்பா, மகன், இவர் வயதானவர் என்பதெல்லாம் பார்க்க முடியாது.

சினிமாவில் நாயகி ஒரு படம் இளம் நடிகருடன் நடித்திருப்பார். பின் இன்னொரு படத்தில் அந்த நடிகரின் அப்பாவுடனேயும் அந்த நாயகி நடித்திருப்பார். இதுபோன்ற விஷயங்கள் சினிமாவில் சாதாரண விஷயம்.
அப்படி அப்பா, மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.

சமந்தா
தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா, பின் சில ஆண்டுகளில் அவரது அண்ணன் மகன் அல்லு அர்ஜுனுடன் சண் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் நடித்திருப்பார்.

இலியானா
பவன் கல்யாணுடன் ஜல்ஸா படத்தில் நடித்த இவர் 4 ஆண்டுகள் கழித்து அல்லு அர்ஜுனுடன் ஜுலாயி படத்தில் நடித்தார்.

த்ரிஷா
2012 ல் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக தம்மு படத்தில் நடித்தவர், போன வருடம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக லயனில் நடித்தார்.

ஸ்ரேயா சரண்
பாலகிருஷ்ணாவுடன் இரண்டு படங்கள் நடித்த ஸ்ரேயா, இவரது சகோதரர் மகன் ஜுனியர் என்.டி.ஆருடனும் ஒரு படம் நடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால்
ஒரே ஆண்டில் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. ராம்சரணுடன் நடித்த இவர் தற்போது அவரது அப்பா சிரஞ்சீவியுடனும் கத்தி ரீமேக்கில் ஜோடி சேர்கிறார்.

நயன்தாரா
வெங்கடேஷுடன் லெக்ஷமி என்ற படத்தில் நடித்த நயன்தாரா இவரது சகோதரர் மகன் ராணாவுடனும் சேர்ந்து ஒரு படம் நடித்துள்ளார்.

தமன்னா
ராம்சரணுடன் ஒரு படம் நடித்த இவர் அவருடைய சித்தப்பா பவன் கல்யாணுடனும் ஒரு படம் நடித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி
நாகர்ஜுனா குடும்பத்தில் அப்பா, மகனுடன் நடித்த இவர் வெங்கடேஷ், ராணாவுடனும் படங்கள் நடித்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன்
பவன் கல்யாணுடன் நடித்திருந்த இவர் அல்லு அர்ஜுன், ராம் சரண் இருவருடனும் நடித்திருக்கிறார்.

ஸ்ரீதேவி
அப்பா, மகனுடன் படங்களில் நடிக்கும் டிரெண்டை உருவாக்கியது ஸ்ரீதேவி தான். நாகர்ஜுனாவின் அப்பாவுடன் நடித்த இவர் நாகர்ஜுனாவுடனும் ஒரு படம் நடித்திருக்கிறார்.






மேலும் வாசிக்க…

இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயாவின் முதலிரவுக் காட்சி! வீடியோ

2:52 AM |
மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்..!!

12:11 AM |
விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில், லட்டு லட்டு ரெண்டு லட்டு -என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டமாடியவர் ஸ்ரேயா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வந்தவர் கார்த்தி நடித்த தோழா படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர்,

இப்போது சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ள வேடத்தில் நடிக்க திரிஷா உள்ளிட்ட பல நடிகைகள் மறுத்து விட்டபோது, ஸ்ரேயா எந்தவித தயக்கமும் இன்றி நடித்துக்கொடுத்துள்ளார்.

அதோடு, மொத்தம் 16 நாட்களாக திண்டுக்கல்லில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ரேயா படத்தை முடித்துக்கொடுத்ததும் அங்கிருந்தபடியே மும்பை பறந்து விட்டாராம்.

மேலும், இந்த டிரிபிள் ஏ -படத்தில் அப்பா சிம்புவின் மனைவியாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு இரட்டை குழந்தை பிறக்குமாம். அந்த இரண்டு குழந்தைகளும் பின்னர் இரண்டு சிம்புக்களாக நடித்துள்ளார்களாம்.

அந்த வகையில், இரண்டு சிம்புக்களும் குழந்தையாக இருக்கும்போது அவர்களிடம் பாசம் கட்டும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா, பலமுறை ஸ்பாட்டில் கைதட்டல் வாங்கினாராம். அந்த அளவுக்கு குழந்தை சிம்புக்களிடம் பாசத்தை கொட்டி நடித்துள்ளாராம் ஸ்ரேயா.
மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவிற்கு நடந்த திருமணம் கோலிவுட்டில் பரபரப்பு..!!

1:22 AM |
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சிம்பு நடிக்கும் AAA படத்தின் மூலம் தொடங்கிவுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி உள்ளது.

ஸ்ரேயா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளிவர, சமூக வலைத்தளங்களில் இவருக்கு உண்மையாகவே திருமணமாகிவிட்டது என்பது போல் கருத்துக்கள் கூறி வந்தனர், பின் அது படத்திற்கான ஷுட்டிங் என்பது தெரிய வந்தது.
மேலும் வாசிக்க…

சிம்புவுக்கு அம்மாவாகிறார் ஸ்ரேயா..!!

2:23 AM |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில்

நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு.

மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம். அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான்.

ஆனால் இன்னொரு சிம்பு வுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.

ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம்.

தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.
மேலும் வாசிக்க…

நடிகர் ராணாவுடன் காதல்- ஸ்ரேயா ஓபன் டாக்..!!

1:52 AM |
சிவாஜி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த த்ரிஷியம் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவரும் நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்கள் மட்டுமே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறியுள்ளார். மேலும், பாகுபலி-2வில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

பிரபுதேவா‬ ஸ்ரேயா‬ குவைத்தில் ஆடிய சூப்பர் டான்ஸ்..!!

2:52 AM |
மேலும் வாசிக்க…

நான் விபச்சார அழகி: மனம் திறந்த ஸ்ரேயா..!!

1:12 AM |
இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறி முகமானவர் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங் களில் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய 46வது படம், பவித்ரா. தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரேயா, விபச்சார அழகியாக நடித்து இருக்கிறார்.

டைரக்டர் ஜனார்த்தன் மகரிஷி இயக்கியு ள்ள இப்படம் பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், படத்துக்கு தணிக்கை குழுவினர், ஏ சான்றிதழ் வழங்கியிரு க்கிறார்கள். விபச்சார அழகியாக நடித்திருப்பது குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில் . . .

 நான் நடித்துள்ள சிறந்த படங்களில் பவித்ராவும் ஒன்று. யதார்த்தமான கதை. விபச்சார அழகியாக நடிப்பதற்கு நான் வெட்கப் படவில்லை. பாலியல் சம்பந்தப் பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் ஆபாசம் துளி கூட இல்லை. குறிப்பாக, படுக்கை அறை காட்சிகள் இல்லை. படத் தின் கதைப்படி, நான் விபசார அழகியாக இருந்து அரசியல் தலைவர் ஆகிவிடு வேன். ஏழை– எளிய, ஆதரவற்ற பெண்க ளை கயவர்களிடம் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது போன்ற வேடம் அது, என்று கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க…

படவிழாவில் ஆடை நழுவியதியால் சங்கடப் பட்ட ஸ்ரேயா அதிர்ச்சி வீடியோ..!!

12:01 AM |
மேலும் வாசிக்க…

ஆடை நழுவி இருந்ததால் சங்கடப்பட்ட ஸ்ரேயா அதிர்ச்சி வீடியோ

10:08 PM |


ஆடை நழுவி இருந்ததால் சங்கடப்பட்ட ஸ்ரேயா அதிர்ச்சி வீடியோ



மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com