விஜய்60 படத்தின் தலைப்பு இதுவா!!படக்குழு வெளியீடு..!!

11:43 PM |
அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து விஜய்-பரதன் கூட்டணி மீண்டும் புதிய படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றதையொட்டி படப்பிடிப்பும் தொடங்கியது.இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அடுத்த மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

 இதில் விஜய் இரு வேடம் ஏற்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கேரக்டர் காமெடியில் கலக்கவிருப்பதால் இப்படத்திற்கு ‘அல்டாப்பு ஆறுமுகம்’ என பெயரிடலாம் என பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறதாம்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமைய்யா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினி, கமல், அஜித் ஆகியோருக்கு வெற்றிப் படங்களை கொடுத்த விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் வாசிக்க…

நடிகர் ராணாவுடன் காதல்- ஸ்ரேயா ஓபன் டாக்..!!

1:52 AM |
சிவாஜி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த த்ரிஷியம் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவரும் நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்கள் மட்டுமே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறியுள்ளார். மேலும், பாகுபலி-2வில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com