17 வயது ஹீரோ..! வலையில் வீழ்த்தி ‘அந்த’ விஷயம் மொத்தமும் கற்று கொடுத்த அம்மா நடிகை..!!

1:50 AM |
அந்த ஹீரோவிற்கு அது முதல் படம்..! பதினேழு வயது. அவரது அப்பாவும் நடிகர் மிக மிக பண்பானவர். பெரிய பாரம்பரியம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற முப்பெரும் ஹீரோக்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலத்தில் முத்துராமன் தனக்கென்று நல்ல படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்.

முத்துராமனின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. சூரிய காந்தி, தீர்க்க சுமங்கலி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்கமுடியுமா..?

அவரது மகனை அந்த இமயம் தனது காதல் படத்தில் அறிமுகம் செய்தார். நடிகை ராதாவும் அந்த படத்தில் தான் அறிமுகம் ஆனார்.படம் வெள்ளிவிழா கண்டது.

ஆனால் அந்த படம் சூட்டிங் துவங்கியது அப்போது அதில் ஒரு நடிகை அம்மா வேடத்தில் நடித்தார். அவருக்கு என்ன தோன்றியதோ அந்த இளம் ஹீரோவை ‘ரொம்பவே’ பிடித்துப் போனது.

அன்பு காட்டினார். ஆதரித்தார். அரவணைத்தார். அந்த காலகட்டத்தில் ஜெமினி சினிமா போன்ற பத்திரிகைகள் இதை பெரிய கிசுகிசுக்களாக எழுதின.

முழுக்க அந்த ஹீரோவை ஆக்ரமித்துக் கொண்டார் அந்த அம்மா நடிகை. அதிலிருந்து ஹீரோ மீளவே முடியவில்லை என்கிறார்கள்.

அந்த ஹீரோவின் வாழ்க்கை அன்று முதல் மாற ஆரம்பித்து இப்பொது வரை வெளிவர முடியாமல் இதோ இப்போது சினிமாவில் இருந்தே ஒதுங்க வேண்டிய பரிதாப நிலை..!

இந்த விசயங்களை கேள்விப் பட்ட அப்பா மிகவும் மனம் உடைந்து போனாராம். ஊட்டியில் படபிடிப்பில் மகனுக்கு துணையாக போன அந்த அற்புத நடிகர் மனம் வெறுத்துப் போய் சுரண்டு விழுந்து ஹார்ட்அட்டாக்கில் பரிதாபமாக இறந்தும் போனார்..!

கொடுமை கொடுமை..!!
மேலும் வாசிக்க…

வராதே…தொடாதே….போயிடு…! இன்னும் கொஞ்சம் கொடுடா..!!

9:53 PM |
எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் என அன்றைய சூப்பர்ஸ்டார்கள் அனைவர் கூடவும் நடித்தவர் புன்னகை அரசி  கே .ஆர்.விஜயா.

பிசியாக இருந்த போதே பிரபல பைனான்சியர் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னும் கூட வெற்றிகரமான கதாநாயகியாகவே திகழ்ந்தார்.

பலகோடிகள் சம்பாதித்தார். ஒரே ஒரு பெண் வாரிசு. அவரும் வளர்ந்து காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன் பின் அவருக்கும் விஜயாவிற்கும் தொடர்பே இல்லாமல் போனது ..! படங்கள் வாய்ப்பு குறைந்தாலும் சில  தொலைக்காட்சி சீரியல்களில் தலைகாட்டினார்.

அப்போதே மன நிம்மதி இல்லாமல் குடிப் பழக்கத்திற்கு அடிமையானார் என்று கூறுவார்கள். ஒரு சீரியல் சூட்டிங் போகும் போதே தள்ளாடிய படி செல்ல அதிர்ந்து போனார்கள் படக்குழுவினர்..!

அவரை மீண்டும் கைத்தாங்கலாக காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு அவரின் கணவரும் இறந்து போக, முற்றிலும் தனிமையில் விடப் பட்டு நிலை குலைந்து போனாராம் புனைகை அரசி.

இருக்கும் உறவினர்களையும் அவர் பக்கத்தில் சேர்ப்பதில்லை என்கிறார்கள். ஒருசில  வேலையாட்கள் மட்டுமே உடனிருந்து கவனிக்கிறார்கள்.

இரவில் மிக அதிகமாகவே மது எடுத்துக் கொள்கிறாராம்..! அது மட்டுமின்றி நடு இரவுகளில்  எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்.

சூட்டிங் போகணும். கார் வந்தாச்சா என்று கேட்க, சூட்டிங் இல்லைங்கம்மா என்று கூறினாலும் கேட்பதில்லையாம். எம்ஜிஆர் காத்திருப்பார். திட்டுவார் காரை வரச்சொல்லு என்று கத்துகிறார்.

சமயங்களில் படுத்தபடியே பக்கத்திலவராதே…. போயிடு, தொடாதே என்பது போன்ற சம்பந்தமில்லாத வார்த்தைகளைக் கூறி அலறுகிறார் என்கிறார்கள்..!

பரிதாபம்..! கவனிக்க  உறவுகள் இன்றி தவிக்கிறார் புன்னகை அரசி..!!
மேலும் வாசிக்க…

ஆச்சி மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!!

12:04 AM |
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திர நடிகை என பல பெயர்களுக்கு சொந்தக்காரி என்றால் அது மனோரமா ஆச்சி தான்.

இவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விகேஆர் கல்சுரல் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

ரஷ்யன் கலாச்சார மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், மனோரமா படத்தை சிவாஜியின் மூத்த மகன் ஜி. ராம்குமார் திறந்து வைக்கிறார். அதோடு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் பிரபு, செந்தில், எஸ். வி. சேகர், மனோபாலா, சச்சு ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் வாசிக்க…

பழம்பெரும் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்..!!

10:49 PM |
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று காலமானார்.

1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற  திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் சுந்தரம். தொடர்ந்து இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 72. சுந்தரம், இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவிற்கு நடந்த திருமணம் கோலிவுட்டில் பரபரப்பு..!!

1:22 AM |
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சிம்பு நடிக்கும் AAA படத்தின் மூலம் தொடங்கிவுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி உள்ளது.

ஸ்ரேயா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளிவர, சமூக வலைத்தளங்களில் இவருக்கு உண்மையாகவே திருமணமாகிவிட்டது என்பது போல் கருத்துக்கள் கூறி வந்தனர், பின் அது படத்திற்கான ஷுட்டிங் என்பது தெரிய வந்தது.
மேலும் வாசிக்க…

ஷுட்டிங்குக்கு வீடு தர்றேன்! விஜய் கால்ஷீட் வாங்கித் தர்றீங்களா???

12:27 AM |
கிவ் அண்டு டேக் பாலிஸிதான் வாழ்க்கை என்றாகிவிட்ட காலம் இது. மீன் குழம்புக்கும் சட்டிக்கும் நடுவில் கூட ஒரு வியாபார வாசனை அடித்துக் கொண்டிருக்கும் காலமிது. இங்கு அன்புன்னா கோடி, நட்புன்னா மிலியன் என்று ஆக்கிவிட்டது சினிமா. இங்கு இவர் அவருக்கு படம் பண்ணினாலும், அவர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தாலும், அடியில் படிந்து கிடப்பது அமைதியான ஒரு வியாபார கால்குலேஷன்தான்.

இந்த நேரத்தில்தான் அதை இன்னும் பலமாக யோசிக்க வைப்பது போல ஒரு விஷயம். நடிகர் பிரபு அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கப் போகிறார். ஏராளமான படங்களை எடுத்து குட் லிஸ்ட்டில் இருக்கும் சிவாஜி புரடக்ஷன் சார்பில் இந்தப்படம் தயாராகப் போகிறதாம்.

இந்த அட்லீக்கும் பிரபுவுக்கும் அழுத்தமான ஒரு நட்பு ஏற்பட்டது ஒரு விஷயத்தில்தான். சமீபத்தில் திரைக்கு வந்த தெறி படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிவாஜியின் அன்னை இல்லத்திலேயே நடந்தது. அப்போது சிவாஜி பேமிலிக்கும் அட்லீ பேமிலிக்கு நடுவில் ஒரு தீராத பந்தம் உருவாகிவிட்டது. அதை பணமாக்குகிற விதத்தில்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, நாம மீண்டும் ஒரு படத்தில் இணையுறோம். கதையை தயார் பண்ணுங்க என்று கூறிவிட்டார் விஜய்.

அந்த கதையை நம்ம கம்பெனிக்கு பண்ணுங்களேன் என்று பிரபு கேட்க, அதுக்கென்ன… தாராளமா என்று கூறியிருக்கிறாராம் அட்லீ.

விரைவில் சிவாஜி புரடக்ஷனில் விஜய் நடிக்கப் போகும் புதிய படத்தின் அறிவிப்பு வரக்கூடும். ஏற்கனவே அஜீத்தை வைத்து அசல் படத்தை எடுத்த நிறுவனம் ஆச்சே? அப்படியே விஜய்க்கும் ஒரு லட்டு. அல்லது விஜய் கையால் ஒரு லட்டு!
மேலும் வாசிக்க…

கே.ஆர்.விஜயா கணவர் மரணம்..!!

2:41 AM |
தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் கே.ஆர்.விஜயா.

இவர் கேரளாவை சார்ந்தவர்.1968ம் ஆண்டு இவர் தொழிலதிபர் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் வேலாயுதம் உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை மரணமடைந்தார்.
மேலும் வாசிக்க…

நடிகர் ராணாவுடன் காதல்- ஸ்ரேயா ஓபன் டாக்..!!

1:52 AM |
சிவாஜி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த த்ரிஷியம் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவரும் நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்கள் மட்டுமே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறியுள்ளார். மேலும், பாகுபலி-2வில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com