‘தனி ஒருவன் ‘ ராஜா இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. முதலில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள ‘சூப்பர் ஸ்டார் ‘ மம்மூட்டி நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்தில் தான் மம்மூட்டி, விஜய்க்கு வில்லனாக நடிப்பார் எனவும் ராஜா படத்தில் வேறொரு வில்லன் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வில்லன் ரோல் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தது போல் ஹீரோவுக்கு சமமான ஒரு கதாபாத்திரமாம்.
Tags:
Cinema
,
Vijay
,
சினிமா
,
விஜய் 60
,
விஜய் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்