விஜய் சில வருடங்களுக்கு முன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டார். இருந்தாலும், இவருடைய படங்களுக்கே தொடர்ந்து பிரச்சினைகள் வந்தன.
இதனால், அரசியலை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் தைரியமாக ஒரு அரசியல் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அரசியல் படத்தையும் அட்லீ தான் இயக்கவுள்ளாராம்.
Tags:
Cinema
,
Vijay
,
அட்லீ
,
சினிமா
,
விஜய்