பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால் நடிப்பில் வெளியான ‘பசங்க 2’ திரைப்படம் சென்னை சிட்டியில் மட்டும் இதுவரை ரூ. 2.2 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இப்படம் சூப்பர்ஹிட் அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் உலகளாவிய இப்படத்தின் வசூல் விவரம் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Amala Paul
,
Cinema
,
Pasanga 2 - Official Trailer
,
Surya