இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை விட விஜய்-அஜித் ரசிகர்களின் பிரச்சனை தான் என்றும் தீராது போல. இந்நிலையில் வீரம்-ஜில்லா ஆகிய இரண்டு படங்களும் இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்தது.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வந்ததால் வசூல் பிரியும் நிலை ஏற்பட்டது.ஒரு சில இடங்களில் ஜில்லா அதிகமாகவும், சில இடங்களில் வீரம் அதிகமாகவும் வசூல் செய்தது.
இந்நிலையில் இரண்டு தரப்பு ரசிகர்களும் டுவிட்டரில் #2YrsOf2014BiggestBBVEERAM , #2YrsOfJILLAWinOverPeer என்று டாக் கிரியேட் செய்து போட்டிப்போட்டு ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
Tags:
Ajith
,
Cinema
,
Jilla
,
Veeram
,
Vijay
,
சினிமா
,
தலயா? தளபதியா?