அரை நிர்வாண கோலத்தில் மீண்டும் நடிகை எமி ஜாக்சன்..!!

1:58 AM |
நடிகை எமி ஜாக்சன், அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தை, 350 கோடி ரூபாய் செலவில், லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.

ஷங்கர் பட நாயகி என்றாலே படம் வெளிவரும் வரை, நாயகி குறித்த படமோ, செய்தியோ வெளியே வராது. ஆனால், எமி ஜாக்சனோ, அரை நிர்வாண கோலத்தில் உள்ள தன் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். படுத்த நிலையில், தன் அரை நிர்வாண படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு வெளியிட்ட அவர்,

நேற்று முன்தினம், நின்ற நிலையிலான அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு உள்ளார். அந்த படத்திற்கு, டாப் போட சோம்பேறித்தனமான நாள்…ஞாயிற்றுக்கிழமை என, விளக்கமும் அளித்துள்ளார். பீட்டா ஆதரவாளரான எமி ஜாக்சனுக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து,

அவரை, 2.0 படத்திலிருந்து நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில், எமி ஜாக்சன் நடித்த, பீட்டா ஆதரவு வீடியோ மற்றும் அரை நிர்வாண படங்கள் வெளியாகி, ஷங்கர் உள்ளிட்ட, 2.0 படக்குழுவினரை டென்ஷனாக்கி உள்ளது.
மேலும் வாசிக்க…

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நாயகி - புகைப்படம் உள்ளே

11:30 PM |
சமீப காலமாக பிரபல நடிகைகள் தங்களின் அரை நிர்வாண படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் எமி ஜாக்சன் படுக்கையிலிந்த படி அரைநிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் இலியானா. இந்தி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது எமியை போன்றே அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சனின் புதிய கவர்ச்சி ! வீடியோ

12:54 AM |
மேலும் வாசிக்க…

நெல்லையில் போலீஸ் வாகனத்தை ‘தெறி’க்க விட்ட 140 அடி உயர விஜய் கட் அவுட்..!!

3:15 AM |
திருநெல்வேலியில், தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த 140 அடி உயரமுள்ள கட் அவுட் சரிந்து விழுந்ததில், போலீஸ் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்திற்குள் காவலர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.

நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள தெறி படம் நேற்று உலகம் முழுவதும் ரீலிஸ் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் 3 தியேட்டர்களில் தெறி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

 நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஒரு தியேட்டரில் தெறி படம் வெளியிடப்பட்டது. ரிலீஸ் நாளான நேற்று விஜய் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்திலும், வெளியே ரோட்டின் ஓரத்திலும் நடிகர் விஜய்யை வாழ்த்தி பல்வேறு கட்-அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் வைத்து இருந்தனர். தியேட்டர் வளாகத்தில் 140 அடி உயரத்தில் பிரமாண்ட கட் அவுட் ஒன்றையும் வைத்து இருந்தனர்.

தியேட்டர் வாசலில் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது. படத்தின் ரிலீஸ் நாள் என்பதால், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படம் தொடங்கிய நிலையில், திடீரென தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த 140 அடி உயர கட் அவுட் சரிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் சேதமடைந்தது.

பலத்த காற்று வீசியதனாலேயே கட் அவுட் சரிந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வாகனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.

மேலும் வாசிக்க…

விஜய்க்கு ஜோடியாக வருங்காலத்தில் நைனிகா நடிக்கலாம் - மீனா..!!

2:25 AM |
விஜய்க்கு ஜோடியாக வருங்காலத்தில் நைனிகா நடிக்கலாம் என நடிகை மீனா தெரிவித்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற தெறி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அட்லீ, எமி ஜாக்சன், மீனா, நைனிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.படத்தின் நாயகன் விஜய், சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

தெறி

விஜய்யின் 59 வது படமான 'தெறி' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். பிரமாண்ட கட்-அவுட்டுகள் போன்ற பல்வேறு விஷயங்களுடன் இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இயக்குநர் அட்லீ, எமி ஜாக்சன், மீனா, நைனிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் விஜய், சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

பட்டும் படாமல்

விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ சமந்தா வராத காரணத்தை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். படத்தை இயக்கி சென்சார் சான்றிதழ் வாங்கியதோடு என்னுடைய வேலை முடிந்தது. இன்னும் சில தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை நீங்கள் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களின் நேரடிக் கேள்விகளுக்கு பதிலளித்தார். எந்தக் கேள்விக்கும் அட்லீ நேரடியாகப் பதில் கூறவில்லை.

நைனிகா

விழாவில் நடிகை மீனா 'வருங்காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நைனிகா நடிக்கலாம் அதுகுறித்து எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய்யின் மகளாக நைனிகா நடித்திருக்கிறார். விஜய்க்கு இணையாக நைனிகா பாத்திரம் வலுவானது என்பதால், ஹீரோயின்களை விட நைனிகாவை படக்குழு அதிகம் விளம்பரப்படுத்தி வருகிறது.

பிளாஷ்பேக் திரும்புமா?

ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? என்று குழந்தையாக ரஜினியிடம் கேட்ட மீனா, பிற்காலத்தில் முத்து, எஜமான், வீரா படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல நைனிகாவும் விஜய்க்கு ஜோடியாக நடிப்பாரா? அப்படி நடித்தாலும் விஜய் அதனை ஏற்றுக் கொள்வாரா? போன்ற கேள்விகளுக்கான விடை நம்மிடம் இல்லை. எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் வாசிக்க…

தெறி படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டிய 11 காரணங்கள்..!!

12:20 AM |
இதோ ரசிகர்களின் ஆரவார ஆர்ப்பாட்டங்களுடன் தெறி வருகிற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்...இதோ 11 காரணங்கள்...

1. தமிழ் சினிமா மாஸ் ஹீரோ, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம், உயிரையும் கொடுக்கும் வெறித்தனமான ரசிகர்களின் அன்புக்குச் சொந்தக்காரர். இதற்காகவே விஜய் படத்தை மிஸ் பண்ண முடியாது

2. விஜய் சொன்ன செல்ஃபி புள்ள சமந்தா, குல்ஃபி புள்ள எமி ஜாக்சன் யாரு செம ஆக்டிங், யாரு அழகு என பட்டிமன்றம் நடத்தவே படம் பார்க்கலாம்.

3. இரண்டாவது படமே ஒரு இயக்குநர் ஒரு மாஸ் ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் எனில் அப்படி என்ன கதையாக இருக்கும் இந்த க்யூரியாசிட்டிக்கு பதில் கிடைக்கவே படம் பார்க்க வேண்டும்

4. காமெடியன்கள் யாருமே இல்லாமல் மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் களமிறங்கியுள்ளார். அவர்கள் காம்பினேஷன் எப்படி எனப் பார்ப்பதற்கே படம் பார்க்கலாம்..

5. அப்போ ரஜினிக்கு மகளாக மீனா , இப்போது விஜய்க்கு மகளாக அவரது மகள் நைனிகா, அந்த க்யூட் ஏஞ்சலின் நடிப்பைப் பார்க்கவே படம் பார்க்க வேண்டும்

6. ஒரு விஜய் வந்தாலே ரசிகர்கள் ஆட்டம் காட்டுவார்கள், இதில் மூன்று விஜய் கேட்கவா வேண்டும் சும்மா வெறியாட்டம் காட்டுவார்கள். அந்த விழாவைக் காண வேண்டாமா?

7. இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இது 50வது படம்... அந்த இசைக்கு விஷுவல் எப்படி எனப் பார்த்தாக வேண்டுமே

8. ராஜாராணி எனும் வெற்றிப்படம் கொடுத்த அட்லிக்கு கைவந்த கலை ரொமான்ஸ் காட்சிகள், இதில் இரண்டு நாயகிகள் வேறு , கேட்கவா வேண்டும், அதற்கே டிக்கெட் போடலாம்.

9. புலி படம் எதிர்பார்த்த கவன ஈர்ப்பைப் பெறாத நிலையில் இந்தப் படம் நம்மை திருப்திப் படுத்துமா என்பதைக் காணவே பார்க்கலாம்.

10. அதை விட முக்கியம் படம் பார்த்த வேகத்தில் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மாறி மாறி மீம்ஸ்களால் இணையத்தை நிறைப்பார்கள், அவற்றைப் புரிந்துகொள்ளவே நமக்கு ஒரு தனி மூளை வேண்டும் அதற்கு முதலில் படம் பார்த்தாக வேண்டும்.

11. இந்த காரணங்களையெல்லாம் கடந்து வாரத்துல எக்ஸ்ட்ரா ஒரு நாள் லீவு பாஸ்... புதுப் படம் ரிலீஸ் ... பார்த்தே ஆகணும்.... ஆங்..
மேலும் வாசிக்க…

தெறி சென்சார் முடிந்தது - உறுதிப்படுத்திய அட்லி..!!

10:30 PM |
தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் தெறி.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படத்தின் சென்சார் ஏற்கனவே முடிந்ததாக தகவல் வெளியானது. ஆனால் வதந்தி என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அட்லி இன்று சென்சார் முடிந்ததை டிவிட் செய்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே யு சான்றிதழ் தான் கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



மேலும் வாசிக்க…

பொது இடத்தில் எமி ஜாக்சனுக்கு நடந்த பரிதாப நிலை..!!

3:52 AM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் 'கதை' இதுதான்.. இணையத்தை சுற்றும் சுவாரஸ்யங்கள்..!!

1:36 AM |
விஜய் நடிப்பில் வெளியகாகவிருக்கும் தெறி படத்தின் கதை இணையதளங்களில் வெளியாகியுள்ளது. விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றி தினமும் ஒரு தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் 

தெறி படத்தில் விஜய் ஒரே கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கிறாராம். இந்தப் படத்தில் ஒரு விஜய்தான் அவரின் தோற்றம் மட்டுமே மாறுபடும் என்று கூறுகின்றனர். அதன்படி மொத்தம் 3 விதமான தோற்றங்களில் விஜய் நடித்திருக்கிறார்.

விஜய்-சமந்தா 

மருத்துவரான சமந்தா, விஜய்யை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் எதிரிகள் சமந்தாவைக் கொன்று விடுகின்றனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் விஜய் மகள் நைனிகாவை, மொட்டை ராஜேந்திரனுடன் வட இந்தியாவிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

எதிரிகளை 

தன்னுடைய மனைவியைக் கொன்ற எதிரிகளை விஜய் தன்னுடைய ஸ்டைலில் பழி வாங்குவாராம். பின்னர் தன்னுடைய மகளுடன் சென்று விஜய் சந்தோஷமாக இருப்பது போல இப்படத்தின் கதையை அட்லீ அமைத்துள்ளதாக கூறுகின்றனர்.

தெறி 2 

மகள் நைனிகாவின் ஆசிரியை வேடத்தில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறாராம். மேலும் இப்படத்தின் இறுதியில்  தெறி 2 உருவாகும் என்பது போல காட்சிகளை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுதான் இப்படத்தின் உண்மையான கதையா? என்பது தெரியவில்லை. எனினும் படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் வாசிக்க…

தெறி டிரைலர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்..!!

10:59 PM |
அட்லீ இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இசை வெளியாகும் அதே நாளில் இப்படத்தின் டிரைலரும் வெளிவரும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் டிரைலர், இசை வெளியாகி ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவரது இசையில் உருவாகியிருக்கும் 50-வது படமாகும். மேலும் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…

விஜய்யின்‬ மகளும் தெறி படத்தில் நடித்துள்ளாராம் அதிர்ச்சித்தகவல் – வீடியோ இணைப்பு

3:13 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில், சமந்தா விஜய்க்கு மனைவியாகவும், இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதுபோலவும் படத்தில் காட்சிகள் இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இவர்களது குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நானிகா நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் விஜய்யின் மகளான திவ்யாவும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். தற்போது இந்த படத்தின் மூலம் விஜய்யின் மகளும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

‘தெறி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு அமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…

“தெறி” படத்தில் அதிரடி 7 சண்டைகாட்சிகள்..!!

11:26 PM |
விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

அதன்படி, ‘தெறி’ படத்தில் சுமார் 7 சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளதாக தீலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தெறி’ படத்தில் 7 சண்டைக்காட்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் கதையோடு ஒன்றியே இருக்கும்.

எந்தவொரு இடத்திலும் கமர்ஷியல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் மிகவும் தத்ரூபமாக படமாக்கியுள்ளோம். அதேபோல், எந்த சண்டைக் காட்சியிலும் ரோப்பையும் நாங்கள் உபயோகிக்கவில்லை. விஜய் 90 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் குதிப்பதுபோன்ற காட்சியில்கூட ரோப் பயன்படுத்தவில்லை.

சில சண்டைக்காட்சிகளில் வெளிநாட்டு சண்டை மாஸ்டர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த படத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை பார்த்து வியந்த விஜய் எங்களை பாராட்டினார். சமீபத்தில் வெளிவந்துள்ள ‘தெறி’ டீசர் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பிரபு, ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா ஆகியோரும் நடித்துள்ளார். ஜி.வி.இசையில் அமைந்துள்ள பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் கதாபாத்திரத்தை கசிய விட்ட எமி ஜாக்சன்..!!

1:37 AM |
நடிகை எமி ஜாக்சன் தற்போது விஜய்யின் தெறி படத்திலும், ரஜினியின் 2.0 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படங்களில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தற்போது வரை தெரியாமலே இருந்து வந்தது.

இன்று நமக்கு கிடைத்த தகவல் படி, தெறி படத்தில் எமி மலையாள ஸ்கூல் டீச்சராகவும், 2.0 வில் ரஜினிக்கு உதவும் விஞ்ஞானியாக நடித்துள்ளாராம்.

இதில் தெறி படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும் வாசிக்க…

எந்திரன் 2 படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெளியானது..!!

12:47 AM |
ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார். இருப்பினும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படமான ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பும் மறுபுறம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

 ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் எமி ஜாக்சன் ஒரு ரோபோவாக நடிப்பதாக ஏற்கெனவே செய்தி வெளிவந்தது. ஆனால், இப்போது ரோபோ தயாரிக்கும் ரஜினிக்கு உதவியாளராக நடிக்கிறாராம்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

மேலும் வாசிக்க…

சினிமாத் துறைக்கு வரமுதல் எமி ஜாக்சன் எப்பிடி இருந்தார் என்று பாருங்கள்! வீடியோ

1:51 AM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது..!!

6:26 PM |
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் நடிகை சமந்தா 'மித்ரா எம்பிபிஎஸ்' என்னும் வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ராஜா ராணி புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

தெறியில் விஜய் விஜய்குமார் ஐபிஎஸ்ஸாக நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் வெளிப்பட்டுள்ளது. சமந்தா இதில் மித்ரா எம்பிபிஎஸ் என்னும் டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் விஜய்குமார் ஐபிஎஸ் என்னும் விஜய், மித்ரா எம்பிபிஎஸ் என்னும் சமந்தாவை மணமுடிக்க செல்வதாக காட்சிகள் உள்ளன.

எமி ஜாக்சன் இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதால், மித்ரா எம்பிபிஎஸ் என்னும் கதாபாத்திரம் கண்டிப்பாக சமந்தாவுடையது தான் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
மேலும் வாசிக்க…

இந்தியாவின் தலை சிறந்த நடிகரில் தனுஸ் ஒருத்தர் எமி ஜாக்சன் புகழாரம்..!!

10:42 PM |
மேலும் வாசிக்க…

தமிழ் என்னைக்குமே தோக்காதுடா'... தங்கமகனைத் தாங்கும் ரசிகர்கள்..!!

10:43 PM |
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலரின் நடிப்பில் இன்று உலகெங்கும் வெளியாகியிருக்கும் தங்கமகன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தமிழ்நாடு முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு எதிராக எந்தப் படமும் இன்று வெளியாகவில்லை என்பது படத்தின் பெரும்பலமாக மாறியிருக்கிறது.

சுமார் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் தங்கமகனுக்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைக் காணலாம்

தமிழ்நாட்ல
தமிழ்நாட்ல தமிழ் தோக்கவே முடியாதுடா" என்று படத்தின் வசனத்தையே தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் கார்த்திகா.

தனுஷ் - சமந்தா
"தனுஷ் சமந்தா ஜோடி சூப்பர். குடும்பத்துடன் பார்த்து மகிழ தரமான படம் மனம் நெகிழ ரசித்தேன்" என்று படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் விஜய் தீவிர பக்தன்.

கண் சிமிட்ட
கண் சிமிட்ட கூட பயம் !!!எங்கே ஓரு காதல் காட்சியை விட்டுவிடுவோமா என்று" பவி ராஜனின் பயமிது.

வசனங்கள் காரசாரம்
திரையரங்கில் ரசிகா்கள் ஆரவாரம்.இனி தங்கமகனை குடும்பங்கள் கொண்டாடும் வாரா வாரம். வசனங்கள் கார சாரம்" என்று ரைமிங்காக கருத்து சொல்லியிருக்கிறார் தமிழரசன்.

முதல் பாதி
தங்கமகன் முதல் பாதி காதலும் காதலால் ஏற்படும் முறிவுமாக கதை நகர்கிறது. 2 வது பாதி சண்டைக் காட்சிகளும், அன்பும் நிரம்பி உள்ளது. கண்டிப்பாக குடும்பத்துடன்  இந்தப் படத்தை பார்க்கலாம். எனது மதிப்பெண் 4/5 என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார் கார்த்திக் காப்.

மொத்தத்தில் இன்று வெளியாகி இருக்கும் தங்கமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது
மேலும் வாசிக்க…

படம் மட்டும் இல்லை பாடலும் தெறிதான்..!!

2:38 AM |

விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன்  நடித்து கொண்டிருக்கும்  படம்  தெறி இதை அட்லி இயக்குகிறார் ஜி வி  பிரகாஷ் இசை அமைகிறார் . இந்த படத்தில் ஒரு பாடலை விஐபி ஒருவர் பாடி உள்ளார் என்று முன்பே வந்த செய்தி.

அந்த விஐபி  வேற யாரும் இல்ல நம்ம ஆஸ்கார் நாயகன் அந்த விஐபி வேற யாரும் இல்ல நம்ம ஆஸ்கார் நாயகன் எ.ர.ரஹ்மான் தான். கண்டிப்பா இந்த படம் மட்டும் அல்ல பாடலும் தெறியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் வாசிக்க…

இந்த வருட டாப் ஹீரோயின்கள் சமந்தா மற்றும் எமி ஜாக்சன்..!!

2:46 AM |
முன்பெல்லாம் ஒரு நடிகை பல வருடங்கள் நின்று ஜொலிப்பார். இப்போது ஒரு வாரம் ஜொலித்தாலே அதிசயம். நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை சமந்தாவும், ஏமி ஜாக்சனும் தான் ஸ்டார் பிளேயர்கள்.

தனுஷின் தங்கமகன் படத்தில் இவ்விரு நடிகைகளும் இணைந்து நடித்தனர். அவர்களை அப்படியே விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் அட்லி. இது தவிர தனித்தனி புராஜெக்ட்களும் இரண்டு நடிகைகளுக்கும் இருக்கின்றன.

சமந்தா நடித்துள்ள 24 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விஜய்யுடன் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட்லுக்கும், அப்படத்தின் பெயரும் வெளியாகிறது. நவம்பர் நேற்று தங்கமகன் படத்தின் இசை வெளியிடப்படுகிறது.

இந்த மூன்றில் இரண்டு படங்களில் ஏமி ஜாக்சனும் நடித்துள்ளார். அத்துடன், தங்கமகனின் இசை வெளியாகிற அதேநாள் – நவம்பர் 27 – ஏமி ஜாக்சன், உதயநிதி நடித்துள்ள கெத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறது.

என்ன தான் நயன்தார படங்கள் தொடர் வெற்றி என்றாலும் கை வசம் இந்த வருட முக்கிய நட்சத்திரங்க என்றால் அது சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இவர்களிடம் தான் கைவசம்

மேலும் வாசிக்க…
2015 Thediko.com