நடிகை எமி ஜாக்சன் தற்போது விஜய்யின் தெறி படத்திலும், ரஜினியின் 2.0 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படங்களில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தற்போது வரை தெரியாமலே இருந்து வந்தது.
இன்று நமக்கு கிடைத்த தகவல் படி, தெறி படத்தில் எமி மலையாள ஸ்கூல் டீச்சராகவும், 2.0 வில் ரஜினிக்கு உதவும் விஞ்ஞானியாக நடித்துள்ளாராம்.
இதில் தெறி படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Tags:
Cinema
,
எமி ஜாக்சன்
,
சினிமா
,
தெறி
,
ரஜினி
,
விஜய்