விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து கொண்டிருக்கும் படம் தெறி இதை அட்லி இயக்குகிறார் ஜி வி பிரகாஷ் இசை அமைகிறார் . இந்த படத்தில் ஒரு பாடலை விஐபி ஒருவர் பாடி உள்ளார் என்று முன்பே வந்த செய்தி.
அந்த விஐபி வேற யாரும் இல்ல நம்ம ஆஸ்கார் நாயகன் அந்த விஐபி வேற யாரும் இல்ல நம்ம ஆஸ்கார் நாயகன் எ.ர.ரஹ்மான் தான். கண்டிப்பா இந்த படம் மட்டும் அல்ல பாடலும் தெறியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Tags:
Cinema
,
எமி ஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா
,
படம் மட்டும் இல்லை பாடலும் தெறிதான்
,
விஜய்