துறை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கொடி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது .கடந்த சில படங்களில் அனிருத்தை மட்டும் இசை அமைக்க பயன்படுத்தி வந்தார் தனுஷ். ஆனால் பீப் சர்ச்சையால் அனிருத் நிம்மதியாக இசை அமைக்க முடியாது என நினைத்து இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனை புக் செய்துள்ளனர் .
இசை மற்றும் கதாநாயகியும் இந்த படத்தில் புதிய கூட்டணி தான். 13 வருடங்களாக த்ரிஷா நடித்து வருகிறார் ஆனால் இப்போது தான் கொடி படத்தின் முுலமாக த்ரிஷா முதல் முதலாக தனுஷ் உடன் இணைகிறார். இந்த படம் ஒரு அரசியல் சம்பந்த பட்ட படம். இந்த படத்தில் த்ரிஷா நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
Tags:
Cinema
,
dhanush
,
கொடி
,
கொடி படத்தில் வில்லியாக த்ரிஷா
,
சினிமா