இளையதளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜூலை மாதம் தொடங்கிய படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் தொடங்கி நடந்துவருகிறது.படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சீரியஸாக இருக்கும் விஜய், ஷூட்டிங் இல்லாத சமயங்களில் விளையாட கிளம்பிவிடுகிறார் போல.அட்லி மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியுள்ளார் விஜய்.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.இவ்வளவு பெரிய நடிகர், மிகவும் எளிமையாக படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியது படக்குழுவினரை மிகவும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
Tags:
Cinema
,
அட்லி
,
அட்லியுடன் விளையாடிய விஜய்
,
எமி ஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா
,
விஜய்