அமலா பால் ஒரு சுதந்திரப்பறவையாக இருந்தவர். எப்போதும் சுதந்திரமாக சுற்றுவது அவருக்கு பிடிக்கும்.அவரின் சமூக வலைதள பக்கத்தில் போய் பார்த்தால் தெரியும் அவரின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்று.
அமலாபால் இயக்குனர் விஜயை திருமணம் செய்தார். கொஞ்சம் கட்டுப்பாடான விஜயின் குடும்பத்தில் உடைகளில் இருந்து ஊர் சுற்றுவது வரை கட்டுப்பாடுகள். இது ஆகாது என்று திருமணமா இரண்டு வருடத்திற்குலேயே ,அமலாபால் தன் கணவர் இயக்குனர் விஜயை விவாகரத்து செய்கிறார்.
விவாகரத்துக்கு மனு கொடுத்தபின், வந்த ஓணத்தை சிறப்பாக கொண்டாடினார். புதுப் படங்களை நடிப்பதாக ஏற்றார்.
அது இல்லாமல், பல செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் அவர். தற்போது விளம்பரப்படங்கள் சுற்றுலா என மகிழ்ச்சியாக உள்ளார்.நீங்களும் பாருங்கள் அவர் என்ன செய்கின்றார் அவரது உண்மை முகம் எதுவென்று....
Tags:
Cinema
,
அமலா பால்
,
உண்மை முகம்
,
சினிமா
,
விவாகரத்து
,
விஜய்