தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தங்கமகன். இப்படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்தாலும் தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
இந்நிலையில் இனி இதுப்போல் செண்டிமெண்ட் கலந்த படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
மேலும், மாரி, வேலையில்லா பட்டாதாரி போன்ற அதிரடி படங்களை தான் இனி தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
தங்கமகன் ரிசல்ட்டால் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு
,
தனுஷ்