புலி என்கிற ஒரு படத்தை எடுத்துவிட்டு சிம்புதேவன் படுகிற சித்ரவதை ஹைய்ய்யய்யோ...வ்!
நாலாபுறத்திலும் நண்டுவாக்கிளி பிரசாதம்தான். கட்ட கடைசியாக ஹன்சிகாவும் போனில் அழைத்து புலம்பிவிட்டாராம். “என்னை வச்சு எவ்வளவோ எடுத்தீங்க. இப்பதான் படத்தை முழுசா பார்த்தேன். ஸ்ருதி போர்ஷனை விட என் போர்ஷன் கம்மியா இருக்கே. இதுதான் உங்க நடுநிலைமை லட்சணமா?” என்று கேட்க, “ஏம்மா... நானே இடம் காணும், வலம் காணும்னு கெடக்கேன். இதுல நீ வேற...’ என்று அலுத்துக் கொண்டாராம் சிம்புதேவன்!
Tags:
சினிமா
,
புலி - ஸ்ருதிக்கு அதிகம்
,
ஸ்ருதி
,
ஹன்சிகா
,
ஹன்சிகா கோபம்